பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விரும் :த்தகா !") முறையிலே வெற்றியையும் பரிசையும் பெற விரும்த விர ன் , வேறு வழி )િ છે86); இனிமேல் பேன்ெற பொய் சபையேருது என்று கினைத்து ண்மையைப் பேசத்தொடங்கி விட்டான். பந்தயத் திலே கலந்துகொண்டது உண்மை. 40 கிலோ மீட்டர் துரத்திலே 15 கிலோ மீட்டர் துாரம் ஓடிவந்ததும் உண்மை. அதற்குப் பிறகு.? பாதி துாரத்திலே அவனது காலின் தசைப் பகுதிகள் ஒட முடியா தஅளவுக்கு இழுத்துக்கொள்ளவே, பந்தயத்தில் இருந்து விலகிக்கொள்வது என்ற முடிவுக்கு வந்து, கின்றும் விட்டான். பாதியிலே கின்று விட்டால் எப்படி? பக்தயம் நடக்கின்ற இடம்வரை போயாக வேண்டுமே? என்ன செய்வது? என்று யோசனை செய்துகொண்டிருக்கும்போது, கூடவே வந்து கொண்டிருந்த ஆட்டோ’வில் ஏறி உட்கார்ந்து கொண்டான். வண்டியில் ஏறி அமர்ந் ததும் வலியும் வேதனையும் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. பல ஒட்டக்காரர்கள் இவன் வண்டியில் ஏறி அமர்க் ததைப் பார்த்திருக்கிருர்கள். இந்த வீரனின் அதிர்ஷ்டமே அல்லது கெட்ட நேரமோ என்னமோ, அவன் ஏறிவந்த வண்டியும் பழுதடைந்துவிட்டது. அதுவும் ஓடாது என்ற நி2லயில் இவன் இறங்கிக் கொண்டான். நடக்கத் தொடங்கியபோது, காலில் பிடிப்பு இல்லை என்று உணர்ந்ததும், ஒடத் தொடங் கினன். ஒட்டமும் தொடர்ந்து, பந்தய மைதானத்துக் குள்ளும் வந்துவிட்டான். எல்லோரும் எழுந்திருந்து இவனை வரவேற்று, கை தட்டியபொழுது, இவன் தன்னையே மறந்துவிட்டான். | ! ( ) விளையாட்டு உலகம்