பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா {{י( இல்லாமையும், தேக இயலாமையும், அவ ன து வேகத்தைத் தடை செய்யமுடியவில்லை. அவன் முதன் முதலாக ஓடிய வேகத்தையும், கேரத்தையும் கண்டு. கடிகாரம் தவருக நேரம் காட்டுகின்றதா என்று சந்தேகப்பட்டனர் பலர். அத்தகைய பெருவிரன் ஒரே நாளில் ஒரு மணி நேரத்தில் சாதித்த வெற்றிக் சாதனையைப் (RECORDS) பாருங்கள். 1935 ஆம் ஆண்டு மே மாதம் 25க் தேதி, மிசிகன் என்னுமிடத்தில் சாதித்த ஜெசியின் சாதனையைப் பாருங்கள். மாலை 3-15 மணிக்கு 100 கெஜ தூரத்தை 9.4 வினுடிக்குள் ஓடியது உலக சாதனை அடுத்து 3-25 மணிக்கு நீளத் தாண்டும் போட்டியில் 26 அடி 8 அங்குலம் தாண்டியது உலக சாதனை, - மாலை 3-45 மணிக்கு நடந்த 220 கெஜ தூரத்தை 20.3 வினுடிகளில் ஓடி, உலக சாதனை. பிறகு 4 மணிக்கு நடைபெற்ற 220 கெஜ தடை தாண்டி ஒடும்போட்டியில் 22.6 வினுடிகளில் ஒடி உலக சாதனை, இவ்வாறு ஒரு மணி நேரத்திற்குள்ளாக 4 உலக சாதனைகளை சாதித்த மாவீரன் ஜெசி ஒவன் ஸ்தான், 1936ஆம் ஆண்டு ஜெர்மனிக்கும் வந்திருந்தான். ஆல்ை, ஒவன்ஸ் மேல் அளவு கடந்த வெறுப்பினே வளர்த்துக் கொண்டிருந்தான் இட்லர். ஜெசி ஒவன் ஸ் என்ற அமெரிக்க விரன் 100 மீட்டர், 200 மீட்டர் ஒட்டங்களில் உலக சாதனையை ஏற்படுத்தி விட்டான். அவனுக்குப் பரிசு தர வேண்டியது இட்லர் தானே! நீக்ரோ வெற்றி பெறுவதை அவனுல் சகிக்கவும் வி. உ.-6