பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


‘) () விளையாட்டு உலகம் முடியவில்லை. வெற்றி பெருதே என்று தடுக்கவும் முடிய வில்லை. இருதலைக் கொள்ளி எறும்பான இட்லர், பரிசு தரவேண்டுமே! பாராட்ட வேண்டுமே! தன்னம்பிக்கை மிக்கத் தன் கொள்கைக்கு கொள்ளி வைத்த நீக்ரோ வீரர்கள் முன்னே நிற்க கூச்சப் பட்டான் இட்லர். 400 மீட்டர், 800 மீட்டர், உயரத் தாண்டும் போட்டிகளில் தொடர்ந்து அமெரிக்க நீக்ரோ வீரர்களே வெற்றி பெற்றனர். அவர்களை அழைக்க முடியாத தர்மசங்கடமான நிலையில் த8ல கவிழ்ந்து யோசித்தான் இட்லர். பார்வையாளர்கள் பார்வை முழுதும் இட்லர் ^, , அமர்ந்திருந்த இடம் நோக்கியே இருந்தன. பரபரப் است تا " بی புடன் எழுந்து புறப்பட்டுவிட்டான் இட்லர். பொழுது சாயும் நேரமாகிவிட்டது. வெளியே து றலாகவும் இருக்கிறது’ என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தது. இவ்வாறு முதல் நாள் போட்டிக்கு ப. சு. தராமல் புறங்காட்டி மறைத்துக் கொண்டு சமாளித்தாகிவிட்டது. என்ன செய்வது? மறுநாள் போட்டிகள் தொடங்கின. இரும்புக் குண்டு சுற்றி எறியும் போட்டி (Hammer Throw) (I) / fiو (نزی ر ஜெர்மனி வீரன் காரல் ஹெயின் வெற்றி பெற்ருன் இட்லருக்கோ ஆனந்தம் தாங்க முடிய வில் 'ல. ஆறல் வெளிப்படையாகப் பாராட் டிப் பரிசு தர முடிய νομίloυέλι). தனியாக அமர் ந்திருந்த ஒரு பாதுகாப்பான அறைக்குத் தன் காட்டு வெற்றி வீரனை வரச் செய்து பாராட்டி மகிழ்ர்தான் . அதற்குப் பிறகு போட்டிகளை பொதுமக்கள் பார்வையில் இருந்தபடி பார்த்து ரசித்து