பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒரு தாயார் ஒடத் தயார்! ØÁ ̆


-- - - *


_ =---- SSMSSSMSSS ---------- - o

அவள் தாயார்தான். இரண்டு குழந்தைகளுக்கு அன்புத் தாய் தான். டாக்டர் ஒருவரின் இல்லத்தரசி, அன்பு மனேவி. வயதோ முப்பது ஆகிவிட்டது. ஆண்களே முப்பது ஆகிவிட்டால், முடிக் துபோய் விட்டது எல்லாம் என் று முடிவு கட் டுகின்றபோது. பெண்ணுக்குரிய கிலே என்ன? அந்த வயதிலும் ஆகுமா என்ற கிலேயிலும், ஒலிம்பிக் பக்தயத்தில் கலந்து கொள்ள, அந்தத் தாய் தயாராக இருந்தாள். -د - _ _ ■ ... ( -- ՞ * * = a + - - “. . r.T.", 925 o - if "#, "F" lo L. 『3) f f\ . fr :"; so Two f : | =یي உணவு முறை. ஒழுக்கமான வாழ்க்கை. இப்படி யாகக் காத்திருந் தாள் அந்தத் தாய் 12 ஆண்டுகள்.

  1. "

o - - ti- *** *_ _ _ * † - * - ཟཀ། ༼ཟ ། * - - t ■ , C; - - o = , = + - * . _ - அயராத ஆா.ம. ஆனா தமிான லடசியம். ஒழுங்கான ஆண்டுகள் பனிரெண்டு என்பது நீண்டதோர் காலக் தான் என்ருலும், லட்சியவாதியான அக் தத் தாய்க்கு அது பொருந்தவில்லை போலும். மிகப் பொறுமையாகக் காத்திருந்தாள். காத்திருந்தது என்றவுடன் , காலமே விரைந்து வா’ என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடவில்லை. வீட்டு வேலைகளைக் கவனித்தாள். கோலாகலமாகக் குடும்பத்திலும் ஈடுபட்டாள். அத் துடன் விளையாட்டுப் பயிற்சிகளையும் விடாமல் தொடர்ந்து செய தாள்.