பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.101 டாக்டர். எஸ். நவராஜ்செல்லையா


பெண்கள் பந்தயங்களில் கலந்து கொள்ளும் வேகமும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பெண்கள் பங்கு பெறுகின்ற போட்டிகளை ஆண்கள் பார்க்கக் கூடாது என்று சென்ற ஆண்டு பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கையே விடுத்தது. 'பெண்களே போய்விடுங்கள்" என்ற காலம்போய் 'ஆண்களே வராதீர்க்ள, போய்விடுங்கள்' என்ற காலம் வந்துவிட்டது பார்த்தீர்களா!

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்!