பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.11
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

அதேபோல் அமெரிக்க ஒட்டக்காரர்

லெஸ்மேக்மிட்சல் - 43 தடவை.

ஜில்டாப்ஸ் என்பவருக்கு 48 தடவை.

ஜிம் ரேசர்டி என்பவருக்கு 55,

கிளென்கன்னிங்காம் என்பவருக்கு 48,

கண்டர்ஹேக் என்பவருக்கு 50.

இப்படி இதயத் துடிப்புள்ளவர்கள்தான் வெற்றி பெறமுடியும் என்றால், அவர்களுக்கு எப்படி இந்த இதயம் கிடைத்தது? கடுமையான, உண்மையான, நேர்மையான மனம் ஈடுபட்ட ஓட்டப் பயிற்சியினால் தான். பயிற்சியும் முயற்சியும்தான் ஒருவரை உயர்த்தும், வாழ்வாங்கு வாழவைக்கும்!