பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20


ஆகவே மலையாகக் கனக்கும் கவலைகளை மறந்து உறங்கும் மனநிலை, உடலைத் துய்மைப் படுத்தத் துரித கதியில் இயங்கும் உடல்நிலை இரண்டுமே வாழ் வுக்கு சுகந்தரும் நிலைகளாகும்.

சுகமான சுகநிலை

இந்த சுகங்லையை எப்படி பெற முடியும்? துரக் கத்திற்குத் துாக்க மாத்திரை வேண்டியிருக்கிறது. உடலை இயக்க வேறு துரண்டுகோல் தேவைப்படு கிறதே! மருத்துவர்களிடம் ஓயாது யோசனைகள் கேட்க வேண்டியிருக்கிறதே என்று சலித்துக் கொண்டு வாழும் மனிதர்கள் கி20றைய பேர் உண்டு.

வெயிலிலே வேலை செய்கிருன் ஏழை, வியர்வைக் குளமாகக் காட்சியளிக்கிறது அவன் உடல். வேலையிலே அவனது கண்ணுங் கருத்தும் கின்று கிலத்து ஒன்றி நிற்கின்றன.

வேலை முடிகின்றது. கஞ்சியைத் தாங்கிய பாத் திரத்தின் மேல் கவனம் செல்கிறது. உணவு என்ன வென்று பார்ப்பதில்லை. கேட்பதுமில்லை. வயிற்றுப் பசியைத் தீர்ப்பதிலேயே முழுக்கவனமும் நிலைத்து விடுகின்றது. இருப்பதை ஆவலாய் எடுத்து, உண் பதைச் சுவைத்து உண்கின்றான்.

'பசித்தவனுக்குப் பாகற்காயும் இனிக்கும். பசிக் காதவனுக்குப் பாயசமும் கசக்கும் 'என்பது பழமொழி .20 உடல் களைத்திருக்கின்றது. வயிறு நிறைந்து இருக்கின்றது. சில்லென்ற காற்று வீசுகின்றது.தரையில் படுக்கிறான். இமைகள் தாமாகவே முடிக்