இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். நவராஜ் செல்லையா [] 133
ஆடவருக்குரிய நிகழ்ச்சிகள் (Men) 100 மீட்டர் விரைவோட்டம் 200 மீட்டர்" 400 மீட்டர்" 800 மீட்டர் இடைநிலையோட்டம் 1500 மீட்டர்" 5000 மீட்டர் நெட்டோட்டம்
10,000 மீட்டர்"
110 மீட்டர் தடைதாண்டி ஒட்டம் 200 மீட்டர் தடைதாண்டி ஒட்டம்
400 மீட்டர் தடைதாண்டி ஒட்டம்
4 x 100 மீட்டர் தொடரோட்டம் 4 x 200 மீட்டர் தொடரோட்டம்
4 X 400 மீட்டர் தொடரோட்டம்
நீளத்தாண்டல்
மும்முறைத் தாண்டல் உயரத் தாண்டல்
கோலூன்றித் தாண்டல் இரும்புக் குண்டு எறிதல்
இரும்புக் குண்ட வீசி எறிதல்
தட்டெறிதல் வேலெறிதல்