பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எஸ். நவராஜ் செல்லையா [] 141


கடலில் குளித்து, மகிழ்ந்து உலா வருகின்ற காட்சியைப் பார்க்கும்போது, “விளையாட்டு விழா வெறும் களிப்பூட்டும் விழா மட்டுமல்ல, மக்களுக்கு உழைப்பூட்டும் விழா, உணர்வூட்டும் விழா, வீரம் ஊட்டும் விழா” என்ற வெற்றிச் சேதியை பாருக்குப் பறைசாற்றுகின்ற பெருமையைக் கண்டும் கேட்டும், உணர்ந்தும் உணர்த்தியும் மகிழ்கின்றோம்.

பெற்ற இன்பத்தில் பெரிதும் மகிழ்வோம். பிறருக்கும் வழங்கி பேரானந்தத்துடன் வாழ்வோம்.