பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எஸ். நவராஜ் செல்லையா 41 ஆண்களின் போட்டிக்குத் தடைகளை வைக் கின்ற அமைப்பு. ஆண்கள் - கோட்டிற்கும் ஒவ்வொரு இறுதி தடைக்கும் போட்டி முதல் தடைக்கு தடைக்கும் எல்லைக்குமுள்ள முள்ள தூரம் இடையேயுள்ள தூரம் தூரம் 110 மீ. தடை தாண்டி ஓட்டம் 13.72 9.14 மீ. - 14.02 மீட்டர் 200 " 18.29uᎦ 18.29 S 17.10 மீ 400 மீ.” 45 மீ. 35 மீ. 40 மீ. பெண்கள் போட்டி - 100 மீ. தா. ஒ. 13 மீ. 8.5 மீ. 10.518. 200 மீ. 16 மீ. 19 மீ. 13 மீ. போட்டியின் தொடக்கக் கோடு, நன்றாக அகலமாக சுண்ணாம்புக் கோட்டுடன் அமையப் பெற்றிருக்க வேண்டும். - முடிவெல்லைக் கோட்டுக்கு இரு பக்கமும் 4 அடி உயரமுள்ள இரண்டு கம்பங்களை நிறுத்தி, அதற்கிடையில் கம்பளி நூலைப் பிடித்து, அதன் வழியேதான் போட்டியின் முடிவினைத் தெரிந்தெடுக்க வேண்டும். Qg5m LGUITL Lib (Relay Race) தொடரோட்டம் என்பது ஒரே குழுவைச் சேர்ந்த நான்கு பேர்கள், சேர்ந்து, ஒருவரைப் பின்