76
விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
அவர்களுக்குள்ளே எடுக்கின்ற முடிவு பற்றி ஏதேனும் சிக்கல் எழுந்தால் அவர்களில் பலர் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அந்த முடிவே சரியென ஏற்றுக் கொள்ளவேண்டும்.