பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 103 நோய்வாய்ப்பட்டுள்ள ஓர் உயிரைக் காப்பாற்ற அமெரிக்கா போன்ற இடங்கட்கு அனுப்பி நூறாயிரக் கணக்கான உரூபா செலவிடும் மனித இனம், நூறாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்வதும் மிகவும் நாண வேண்டிய செயலாகும். அரும்பெரும் செயல் புரிந்து இன்றளவும் பல்லுயிர் களைக் காக்கும் பெனிசிலின் கண்டு பிடித்த மாமேதை யாகிய அலெக்சாந்தர் பிளெமிங் 1955 ஆம் ஆண்டு ஊனுடலை நீத்தார். 女 女 ★