பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 விழா தந்த விழிப்பு

னந்தத்தின் நற்குணங்களையும் நல்லியல்புகளை யும் மற்றவர்கள் புகழ்ந்து பேசுவது அவனுக்கு அறவே பிடிக்காது. எனவே, அறிவானந்தத்தைத் தாழ்த்திப் பேசுவதில் எப்போதும் அவனுக்குத் தனி மகிழ்ச்சி.

அறிவானந்தத்தை இப்படி சிங்காரம் மட் டம் தட்டிப் பேசியது நண்பர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை. எனவே, சிங்காரம் பேசியதை மறுத்துப் பேசினான் முருகு.

'வீணாக ஏன்டா அவனை இழுக்கறே. அவன் எந்தத் தவறையும் செய்யறதில்லே, அத னாலே தண்டனை அனுபவிக்க நிற்கிறதும் இல் லை. படிப்பிலும் மற்ற திறமைகளிலும் அவன் தானே பள்ளியிலேயே முதலாவதாக இருக்

&fᎢᎶᏡl ' "

அறிவானந்தத்தைப் புகழ்ந்து பெருமை யாக முருகு பேசியபோதிலும் வகுப்பறைக்கு வெளியே அறிவானந்தம் நிற்பதற்கான கார ணத்தை சஸ்பென்சாகவே விட்டுவிட்டான்.

அறிவானந்தம் பற்றி முருகு கூறியது முழு உண்மை. என்றாலும் அறிவானந்தம் வகுப்புக்கு