பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவாகமானவர்களுக்கு ஒரு யோசனை எங்கள் ஊரில் ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தைப் போல் ஐச்வரியம் படைத்திருந்த குடும்பம் வேறு எதுவும் ஏங்கள் ஊரில் கிடையாது. ஆல்ை இப்பொழுது அதைப் போல் ஏழ்மையிலுள்ள குடும்பமும் வேறு கின்ட் யாது. இந்த வறுமை நிலைமை ஏறபட்டது எப்படி என் பதைக் குறித்து நான் ஏழுதினுல் ஆச்சரியப்படுவீர்கள். 'அநியாயம், அநியாயம்!'" என்று கருழல் இருக்க முடி யாது. ஆணுல், ஆந்தக் கதையை இப்பொழுது நிர்ன் எழுத விரும்பவில்லை. இப்பொழுது நான் ஆந்தக் குடும் பத்தில் கண்ட ஒரு முக்கியமான பிரச்ன்ையைப்ப்ற்றி மட்டுமே ஆராய விரும்புகிறேன். அந்தக் குடும்பம் தரித்திர நிலையில் தளர்ந்து நிற் கிறது என்பது மட்டுமன்று; அது ஒரு பெரிய குடும்பமு மாகும். தாயும் மக்களுமாதப் பதினேரு பேருக்குக் குறை வில்லை. மக்கள் இறியவர் பெரியவர் ப்த்துப் பேரும் சதா காலமும் உழைக்கிருர்கள். ஒரு நிமிஷமும் சோம்ம் யிருப்ப தில்லை. இரவு பகலாய் வலை செய்கிருர்கள். அவர் களுடைய எஜமானர்கள் அவர்களைச் சாம்ர்த்தியசாலிகள் என்றும் கூறுகிருர்கள். ஆயினும் அவர்கள் வாழ்விற்குப் போதுமான பணம் கிடைப்பதில்லை. அவர்கள் மனி வாழ்வைத் கனவிலுங் , கூடக் கருதுவதில்ஜல். மிருக . வாழ்வு கிடைத்தால் பேதும், அவ்ர்களுக்குத் திருப்தி தான். அவர்கள் பத்துப் பேர் உழைத்தாலும் ஆறு ஏழு பேருக்குப் போதுமான உணவேட அதற்குப் போதுமான பணமே-கிடைக்கும். அதைக் கொண்டுபோய் அன்னையிடம் கொடுப்பார் கள். அவர்கள்- மனம் எப்படியிருக்கும்? தாராளமாய்த் தான தருமம் செய்து கீர்த்தியுடன் வாழ்ந்த அந்தக் குடும் பத்தில் ஆகாரம்கூடப் போதுமான அளவு கிடைக்க வில்லையே! அவர்கள் கொடுப்பதைக் கொண்டு தாய் சமையல் செய்வாள். சமையல் முடிந்ததும் மக்களைச் சாப் பிடக் கூப்பிடுவாள். அவர்கள் சாப்பிடுவதற்காக இலை விரித்து உட்காருவார்கள். அதற்குள் விருந்தாளி ஒருவர் வருவார். அவர்களோ பத்துப்பேர். அந்தப் பத்துப் பேருக்குப் போதுமான சாதம் கூடச் சம்ைக்கப்படவில்லை