பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - II 5 ஆஸிட் களிம்பில் முக்கியமானது காண்ட்ரா ஸெப்டலீன்: காரக் களிம்புகளில் முக்கியமானது பேட்டன் டக்ஸ். இந்தக் களிம்புகளைப் பல் பசையை வைத்திருப்பது போல், அமுக்கினல் சிறிது சிறிதாக வரக்கூடிய குழாய்களில் வைத்து விற்கிருர்கள். அவற்ருேடு ஒரு பெண் குறிக் குழறு யும் த்ருவார்கள். அதைக் களிம்புள்ள் குழாயின் வாயில் பொருத்தி வைத்துப்,பெண் குறியில் நுழ்ைத்து அமுக்கில்ை, களிம்பு பெண் குறிக்குள் கர்ப்பப்பை வாயில் வரை பாய்ந்து செல்லும். இன்த உபயோகிப்பதில் சிரமம் யாதொன்றும் கிடையாது."ஆல்ை விலை அதிகமாயிருப்பதால் களிம்புக் குழாயை மட்டும் வாங்கிக்கொண்டால் போதும். களிம்பு க்ளையும் மாத்திரைகளையும் மட்டுமே தனியாக நம்பிவிடக் கூடாதாகையால் இவைகளை ரப்பர் உறை போன்ற வேறு கர்ப்பத்தடைச் சாதனங்களுடனேயே உபயோகிக்க வேண்டி யிருப்ப்த்ால், களிம்புக் குழாயை மட்டும் வாங்கில்ை போதுமானது. இந்தக் களிம்புகளையும் விலைகொடுத்து வாங்குவதை விட நாமே செய்து கொண்டால் புதிதாகவும் மலிவாகவும் இருக்கும். செய்துகொள்வது சிரமமான காரியமன்று. மருந்துக்கடையில் செய்து வாங்கிக்கொள்ளவும் செய்ய லாம். சீனிக்காரம் அதிக உபயோகமானது. சொற்ப விலை தான். அநேக களிம்புகளில் அதையே சேர்த்திருக்கிருர்கள்: கீழ்க்கண்ட அளவில் செய்க : - இனிக்காரம் 2 டிராம் ஸ்டார்ச் 2 டிராம் கிளிஸ்ரைன் 10 அவுன்ஸ் சீனிக்காரக் களிம்பு கொய்னுக்களிம்புகளைவிடப் பத்து மடங்கு சுக்கில உயிர்களைக் கொல்லும் சக்தி வாய்ந்தது. யாதொரு கெடுதலும் செய்யாதது. லாக்டிக் ஆஸிட் சாதாரணமாக எப்பொழுதும் பெண் குறி நீரிலுள்ள ஒரு வஸ்துவே. அதனால் இதைப் பெண்