பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 - விவாகமானவர்களுக்கு - ஏதோ உள்ளதை நிரவி அரை வயிறு உண்டு, பிறகு ஜலங் கொண்டு நிர்ப்பிவிட எண்ணி-இலை விரிந்திருக் கிருர்கள். இந்த நில்ைமையில் விருந்து அவசியமா? ஆனல் விருந்தோம்பல் அந்தக் குடும்பத்தின் குலதர் மம் அல்லவா? கஷ்ட காலம், வறுமையில் வாடும் சமயம் என்று எண்ணிக் குலதர்மத்தைக் கைவிட முடியுமா? அதனால் வந்த விருந்தாளியைச் சந்தோஷமாய் வரவேற்று உட்கார வைத்து, அவருக்கும் இலை விரிக்கிருர்கள். ஆல்ை அதற்குள் மற்ருெரு விருந்தாளி. ஒரு விருந் தாளி வந்ததே கஷ்டம். மற்ருெரு விருந்தாளி வந்துவிட் டாரே! என் செய்வர்? ஒரு விருந்துக்கு உபசாரம் செய்து வழியனுப்பியதும் மறு விருந்து எப்பொழுது வரும் என்று எதிர் நோக்கி நிற்பது அந்தக் குடும்பத்தின் மூதாதையர் வழக்கந்தான். ஆனல் முதல் விருந்துக்கே போதிய உணவு அளிக்க முடியாத நிலைமை; அந்த விருந்தும் இன்னும் உணவு உண்ணக்கூட ஆரம்பிக்கவில்லை. அதற் குள் மறு விருந்து என்ருல் என் செய்வது? ஆல்ை வந்த விருந்தை வேண்டாம் என்று சொல்லாது அவரையும் வர வேறறு உபசரிக்கிருர்கள். இலை விரித்து விட்டார்கள். ஜலம் தெளிக்க ஆரம்பிக்கிருர்கள். ஆல்ை இதென்ன? மறுபடியும் விருந்தா? ஆம்: விருந்தாளிதான். இப்பொழுது வீட்டிலுள்ள தாயும் மக் களும் மட்டுமல்ல, முன்னுல் வந்த இரண்டு விருந்தாளி களும்கூட யோசிக்கிருர்க்ள். ஆனல் யோசித்துப் பய னென்ன? "நாம் அழைக்கவில்லை. விருந்து தாகை வந்து விட்டது, கடவுள் அருள்தான்,' என்று எண்ணி ஆந்த மூன்ருவது விருந்தாள்யையும் உட்கார வைத்து இலே விரிக்கிரு.ர்கள். ல்ை ஐயோ, இதென்ன மறுபடியும் விருந்தாளி யா? இனித் தாங்க முடியாது. கடவுள் என்ன நம்மைச் சோதிக்கிருரா? என்ன சோதனையானலும் அதற்கு உட்பட வேண்டியதுதானே? வேண்டாம் என்று விலக்க முடியுமா? யேர்சித்துப் பயனில்லை' என்று நினேத்து: விருந்தாளியை வரவேற்கவே தயாராகிருர்கள். ஆனல் வரவேற்று முடியவில்லை. அதற்குள் அதோ வருவது யார்? வாச் ற்படியில் நிற்பவர் யார் விருந்தாளி தான் சந்தேகமென்ன? ஆனல் மக்களில் சிலர் முனு.