பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - I 19 பஞ்சுச் சுருள் டாக்டர் ஸ்டோப்ஸ் கர்ப்பப்பை வாயை மூட பஞ்சை யும் உபயோகிக்கலாம் என்று கூறுகிருர், ஆஸ்பத்திரிகளில் உபயோகிக்கும் பஞ்சு ஈரம் பட்டால் கட்டியாய் விடுவதால் பிரயோஜனப்படாது. சாதாரணமாகக் கைராட்டினத். துக்காக உபயோகிக்கும் பஞ்சே நல்லது. அந்தப் பஞ்சை உள்ளங்கை அகலமுள்ளதாகவும், பெரு விரல் கனமுள்ளதாகவும் எடுத்து, அதன்மீது குறுக்கும் நெடுக்குமாக மெல்லிய நூலைச் சுற்றி_ஒரு பந்து போல் செய்து அதிக நீளமாக ஒரு நூலைத் தொங்கும்படியாகக் கட்டிவைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு கிண்ணத்தில்தேனே, வேப்ப நெய்யோ, எலுமிச்சம்பழச் சாருே எடுத்து, அதில் பஞ்சுப் பந்தை ஊறவைத்து எடுத்து, கொஞ்சம் பிழிந்துவிட்டு, பெண் குறிக்குள் கர்ப்பப்பை வாயை மூடும்படி_பொருத்தி வைக்க வேண்டும். நீளமாகத் தொங்கும் நூல்-பெண்குறிக்கு வெளி' யே த்ொங்க்வேண்டும். இந்த நூலேத் தொங்க விடாமலும் இருக்கலாம். தேன் முதலியன கிடைக்காவிட்டால் சாதாரணமாகச் சமையலுக்கு உபயோகிக்கும் தேங்காய் நெய்யையும் உபயோகிக்கலாம். இப்படிப் பஞ்சைப் படுக்கப் போகும் சமயத்தில் வைத் துக் கொள்ள வேண்டும், அதைத் சம்போகம் முடிந்ததும் எடுத்துவிடாமல், மறுநாட்காலையிலே எடுக்க வேண்டும். அவசியமான சமயங்களில் பஞ்சைப் போலவே துணி யையும் பாட்மிண்டன் பந்தையும் உபயோகிக்கலாம். இவைகள் எல்லாம் சுலபமான சாதனங்கள் தான். ஆயினும் அவைகளை நூற்றுக்கு நூறு நம்பக் கூடியவைகளாகக் கருத முடியாது. ரப்பர் பஞ்சு பஞ்சுக்குப் பதிலாக கடற்பஞ்சை உபயோகிப்பதுண்டு. ஆல்ை கடற்பஞ்சைவிட அதுப்ோல் ரப்பரால் செய்யப்