பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J24 - விவாகமானவர்களுக்கு - இன்ன அளவு என்று முடிவு செய்தாலும், மறுபடியும் அடிக்கடி அவரிடம் யோசனை கேட்கப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் அவரேதான் அதை மாட்டிக்கொள்ளும் விதத்தையும் கற்பித்துக் கொடுக்க வேண்டும். பக நூல் பர்ர்த்துச் சமைக்க முடியாதது போலவே, இபலாரி மாட்டும் விஷயத்திலும் புஸ்தகங்களைப் பார்த்துத் தெரிந்து, கொள்ளுதல் முடியத்தாகும். அதல்ைதான் இங்கே நான் அவற்றை வைத்துக் கொள்ளும்முறையை வர்ணிக்கவில்லை. ட்ாக்டர் நேரில் காட்டினல் கூட அதை அறிந்து சரியானபடி உபயோகித்துக்கொள்ள எல்லோர்க்கும் போதுமான அறிவும் சாமர்த்தியமும் உண்டென்று கூற முடியாது. அதோடு நம்முடைய நாட்டில் இவ்விஷயங்களில் அனு பவமுள்ள டாக்டர்கள் மிகமிகச் சிலரே. அவர்களும் நகரங் களிலேயே வசிக்கிரு.ர்கள். நம் பெண்களும் டாக்டர்களிடம் -பெண் டாக்ட்ர்களாயிருந்தாலுங்கூட அவர்களிடம் போய் விஷயத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள சங்கோஜப் படுவார்கள். தவிர, நம் நாட்டில் பெரும்பாலோர் பர்ம ஏழைகள். அதல்ை டாக்டருக்குப் பணம் கொடுக்க முடியா தவர்கள். அதோடு ரப்பர் மூடிகள் ரப்பர் உறைகளையும், 'களிம்புகளையும் விட அதிக விலையுள்ளவை._ரப்பர் உறை உபயோகிக்கும்போது அது அபூர்வமாகக் கிழிந்துபோகும் சமயத்தில் மட்டும்ே டுஷ் கொடுக்க வேண்டிய நிலைமை நேரும் ஆளுல் இந்தப் பெலாரிகளே உபயோகித்தாலோ அவைகளை மறுநர்ட் காலையில் வெளியில் எடுக்கும்பொழு தெல்லாம் டுஷ் கொடுக்க வேண்டிய தாயிருகிறது. இந்தக் காரணங்களைக் கொண்டு நம் நாட்டிலுள்ள வைத்திய நிபுணர்களும் மற்ற அறிஞர்களும் ரப்பர் மூடிமுறை இந்தியா வுக்குத் தற்சமயம் ஏற்றதன்று என்று கூறுகின்ருர்கள். கர்ப்பத்தால் கஷ்டப் படுகிறவள் பெண்தான். அதனல் அவள்ேதான் மேடுைகளில் பிள்ளைகள் பெரு திருப்பதில் அதிகமான அக்கறைகாட்டுகிருள். அங்கே பெண்கள் அதற் குப் போதிய கல்வியறிவு உடையவர்களாயு மிருக்கிரு.ர்கள். பெலாரி முறையைக் கற்றுக்கொடுப்பதற்கு ஏராளமான வைத்திய ஸ்தலங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்களி டைப் பிரசாரமும் அதிகமாக நடந்து வருகிறது.