பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 1 I முனுக்க ஆரம்பிக்கிருர்கள். முன்ல்ை வந்த விருந்தாளி களிலும் ஒரிருவர் அதில் சேர்ந்துகொள்ளுகிருந்தள். ஆஞ்ல் மற்றவ்ர்களோ, 'ஆம் கஷ்டந்தான். இப்படி விருந்து வந்தால் தாங்க முடியாதுதான். ஆனல் ஆண்டவன்தானே அனுப்புகிருன். அனுப்புகிறவன் அளிக்கவுஞ் செய்வான் அல்லவா?’ என்று கேட்கிருர்கள். இதை எண்ணி எல்லோரும் மனதில் சமாதானம் அடைகிருர் கள். 'விருந்து அனுப்புவதைக் காண்கிருேம். ஆளுல் சாதம் அளிக்கக் காளுேமே, பானையில் சாதம் இபருகத் காளுேமே!’ என்று அவர்கள் சிந்திக்கவில்லை. சிந்தியாமல் தங்கள் சித்தாந்த்த்தில் திருப்தியுற்று, வாசலில் போய் விருந்தாளியை வ்ர்வ்ேற்று அழைத்து வருகிருர்கள். அவர்கள் மறுபடியும் இலை முன் உட்கார்ந்து தீர வில்ல்ை. அதற்குள் மறுபடியும் ஒரு விருந்தாளி,'இப்படி விருந்துக்கு மேல் விருந்து வந்துகொண்டே யிருந்தால் சன்மத்த சாதத்தில் நமக்கு ஏதெனுங் கிடைக்குமோ?) என்று கையைப் பிசைகிருர்கள். ஆனால் இதைச் சமாளிக் கும் வழி தெரியவில்லை; மயங்கி நிற்கிருர்கள். விருந்தோம்பும் குலாசாரம் ஒரு பக்கம். கடவுள் ஆணை வழி நிற்பது கடமை என்னும் மத போதனை மற் ருெரு ப்க்கம். விருந்தோம்பல் ஒன்றேபோதும் என்று அறிஞர்கள் பிரசங்கமாரி பொழிகிருர்கள். அவனன்றி ஓரணுவும் அசையாது என்று மதாசாரியர்கள், வேதாந்த சித்தாந்த பண்டிதர்கள் தினந்தோறும் முழங்குகிருர்கள். இந்த இரண்டையும் அந்தக் குடும்பத்தினர் அலட்சியம் செய்யத் தைரியம் வருமோ? அதல்ை கடைசியாக, ஒன்றும் தோன்ருமல், மனம் சோர்ந்து, வருகிற விருந்தெல்லாம் வரட்டும் என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து விடுகிருர்கள். அன்னை முகத்தில் அருளில்லை, மக்கள் கண்களில் தெளி வில்லை. gேஞ் விருந்து வெள்ளத்தில் நீந்திக் கரை ஏறு வது உண்டோ? இந்த நிலைமையிலுள்ள குடும்பத்திற்கு ஏதெனும் மாசன மார்க்கத்திற்கான யோசனை கூற முடியுமா? எனக்குத் தெரிந்த யோசனை ஒன்றுதான். அது அறிஞர் கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டதாகும்.