பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷36 - விவாகிம்ானவர்களுக்கு - உள்ளவை. இவற்றிலும் ஆப்பரேஷன் முறையை இன்னும் ஜனங்கள்: ம்ற்றவைகளே - உபயோகிப்பதுபோலச் சர்வ சாதாரணமாக உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை. ரப்பர் உன்றையும், களிம்பு மாத்திரையும், ரப்பர் மூடியும் நல்ல உப யோகம்ான முறைகள். ஆல்ை இவற்றைத் தனியாக உப யோகியாமல் ரப்பர் உறையையும் ரப்பர் மூடியையும் களிம்பு மாத்திரையுடன் சேர்த்து உபயோகித்தால்தான் நிச்சய மான பலன் கிடைக்கும் என்பதையும், அவற்றுள் ரப்பர் உறையைக் களிம்புடன் உபயோகிக்கும் முறையே நம்மு டைய நாடு இப்பொழுதுள்ளு நிலைமையில் நலம் தருவதாகும் என்பதையும் முன்னல் கூறினேன். இந்த முறைகளை அனுஷ்டிப்பதில் இரண்டு விதமான கஷ்ட்ங்க்ள் உள. 1. உபயோகிப்பவர்கள் அதைச் சப்போகம் செய்யும் ஒவ்வொரு சமயத்திலும் கட்டாயமாக உபயோ கித்துத் தீரவேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் இந்த விதியை மீறலாகாது; மீறில்ை அவர்களுடைய எேண்ணமாகிய கர்ப்பத்தடை கைகூடாமல் போய்விடும். 2. உயோகிப்பவர்கள் உபயோகிக்கும் விதத்தை தெரிந்து கொள்வதிலும் உபயோகிப்பதிலும் அறிவும் கவனமும் உடையவர்களா யிருக்கவேண்டும். ஆல்ை எல் லோரும் போதுமான அறிவும் கவனமும் உடையவர்களா யிருப்பதில்லை. அப்படி இல்லாமலிருந்து விட்டுப் பிறகு அநேகர் தாம் உபயோகித்த முறைகளைக் குறை கூறுகின் ரூர்கள். அவர்கள் குறை கூறினாலும் பாதகமில்லை, அவர் க்ளுடைய விருப்பம் நிறைவேறுவதுமில்லை. இந்த இரண்டு i. கஷ்டங்களையும் மனதில் வைத்தே ஆரர்ச்சியாள்ர்கள் இந்த மாதிரியான கஷ்டங்களில்லாத முறைகளைக் கண்டுபிடிக்க முயன்றுவருகிருர்கள். அந்த முயற்சியின் பயனகவே மூன்ருவது வகையிலுள்ள .கிராபன் வளையம் முதலிய ஐந்து முறைகளும் ஆராயப்பட்டு வருகின்றன. அவற்றுள் கிராபென் வளையத்தைக் கர்ப் பப்பை வாயிலில் வைத்துக் கொண்டால் போதும், அது உள்ள வரை சம்போக சமயம் வேறெதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுபோலவே எக்ஸ்ரே சிகிச்சை - சுக்கில உயிர் இஞ்செக்ஷன்- ஹார்மோன் இஞ்செக்ஷன் - பிஜத்தை சூடாக்கல் செய்து கொண்டால் குறிப்பிட்ட சில்.