பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 - விவாகமானவர்களுக்கு அப்படி நடக்கிறதா, அது சாத்தியமான காரியமா? இப் பொழுதே மக்கள் பசியாலும் பட்டினியாலும் மடிந்து கொண்டிருக்க, இனியும் மக்களைப் பெற்றுத் தள்ளுவது என்பது கடவுள் திருவுளத்துக்கு அடுக்குமா? இப்பொழு துள்ள ஜனன விகிதப்படி உலக ஜனத்தொகையை 60 வரு ஷந்தோறும் இரண்டு மடங்கர்கும்படி செய்வது அறி வுட்ைம்ை யாகுமா? ஒவ்வொரு பெண்ணும்_மாதவிடாயா கும் 30 வருஷ காலத்தில் 15 குழந்தைகள் பெறமுடியுமே, அவ்விதம் ப்ெறும்படி செய்வது நியாமா? புத்தி மந்தமான வர்களும் அங்கஹlனர்களும் மற்றவர்களேவிட மூன்று மடங்கு அதிகமாகக் குழந்தைகளைப் பெறுகின்ருர்களே, அது போலவே பெற்றுக்கொண்டிருக்கும்படி செய்வது புத்தி சாலித்தனமாகுமா? மணமக்களை குழந்தைகள் பெறும்படியாகக் கூறிய ஸ்லோகம் எழுந்த காலம் வேறு, நாம் இருக்கும் காலம் வேறு. அந்த ஸ்லோகம் ஆரியருடையது. அவர்கள் அப் பொழுதுதான் ஆரியாவர்த்தனத்துக்கு வந்திருந்தார்கள், அவர்கள் அங்கிருந்த ஜாதியர்களே ஜயித்து நாட்டைப் பிடித்துக்கொள்ள வேண்டியவர்களாயிருந்தார்கள். அவர் களுக்கு சேனையாகத் திரளஅதிகமான ஜனத்தொகை பெருக வேண்டியதாயிருந்தது. அதேைலயே அவர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம் ஆண்டவனே! எங்கட்கு ஏராளமான பசுக்களும் ஏராளமான குமாரர் களும் கொடுத்தருளும்’ என்று வேண்டிக் கொண்டு வந்தார்கள். ஆளுல் இப்போதுள்ள நிலைமை வேறு. நம்முடைய தேசத்தில் நாற்பது கோடி மக்கள் உளர். அவர்கள் வருடந் தோறும் அரைக் கோடிக்கு அதிகமாகப் பெருகி வரு கிருர்கள். இப்பொழுது கடவுளிடம் எங்கட்கு அதிகமான குழ்ந்தைகள்ை ஈந்தருளும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமுண்டா? அதுவும் தவிர, ஆசிரியர்களுக்குத்தான் அதிகமான குழந்தைகள் அவசியப்பட்டனவே, அவர்கள் போருக்குப் ப்ேர்கக்கூடிய ஆற்றல் நிரம்பிய குழந்தைகளை விரும்பினர் களா? அல்லது புல்தடுக்கினல் புரண்டு விழும் பலவீனமான குழந்தைகளை விரும்பினர்களா? மணமகளுடைய தந்தை