பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ட விவாகமானவர்களுக்கு - இன்னும் பஞ்சமும் நோயும் போரும் பரிபூரணமாக மற்ைந்து விடவில்லை. இருந்து கொண்டேதான் இருக்கின் _றன. ஆயினும் அவை ஜனத்தொகையைக் கட்டுப்படுத்து வதற்குப் போதியனவாக இல்லை. அத்துடன் நமது அறிவு அந்த அநாகரிகமான முறைகளைக் கொண்டு ஜனத் தொகையைக் கட்டுப்படுத்த ஒரு நாளும் சம்மதிக்காது. அதேைலயே நாம் அல்லும் பகலும் அவற்றை இல்லாமல் செய்வதற்கு ஆராய்ச்சிகள் நடத்தியும் திட்டங்கள் வகுத் தும் வருகிருேம். இப்படி இயற்கை அதிகப்படும் சந்தானங் க்ளைக் குற்ைப்பதற்காக ஏற்படுத்தியுள்ள பஞ்சத்தையும் பிணியையும் போரையும் நீக்குவதற்காக நாம் முயல் .கின்ருேம்ே, அது சரியர், அதுவும் இயற்கைக்கு விரோத மன்ருே? இவற்றை நீக்குவது இயற்கைக்கு விரோதமில்லை என்ருல், ಘೀ நீக்கிவிட்டு இவற்றிற்குப் பதிலாக வேறு வழிகள் காண்பது மட்டும் எப்படி இயற்கைக்கு விரோதாகும்? சந்தான விருத்தி செய்துவிட்டு அந்தச் சந்தானத்தை அழிப்பது நல்லதர், அல்லது சந்தானம் அளவுக்கு அதிகமாக விருத்தியர்காமல் பார்த்துக் கொள்வது நல்லதா? விருத்தி செய்து அழிப்பதைவிட விருத்தியாவதைத்_தடுப்பதே கஷ்ட நஷ்ட்ங்களில் குறைந்த நல்ல வழியாகும், இப்படிச் செய்வது இய்ற்கைக்கு விர்ேர்தமான செயலன்று. இயற்கையும் சந்தானம் அளவுக்கு அதிகமாய்ப் போய்விடக் கூடா த்ென்றே விரும்புகிறது. அதனல் சந்தான விருத்தியைத் தடுப்பது இய்ற்கையின் கருத்தை_நிறைவேற்றுவதாகவும் அதற்குத் துண்ை செய்வதாகவுமே இருக்கின்றது. இப்போது கூறும் கர்ப்பத்தடை முறைகள் இயற்கையில் கான்ப்படவில்லையே என்று சிலர் கூறுவர். நிர்ம் ஆதியில் தோன்றியவாறே இருக்கிருேமா, இல்லை. நம்முடைய அறி வில்ை நமக்கு வேண்டிய பல சாதனங்களையும் கண்டு பிடித்து அனுபவித்து வருகின்ருேம், நாம் சமைத்து உண்ணுகிருேம், ஆடை அணிகின்ருேம். விளக்குகள் ஏற்று கிருே விண்டிகளில் போகிருேம். நூல்கள் கற்கிருேம்: இசை பாடுகிருேம். இப்படி எண்ணிறந்த நன்மையான з тfl ய்ங்களைச் செய்து வருகிருேம். இவைகள் எல்லாம்_இயற் கையில் காணப்படாத்வைதானே. அவைகளை யாரேனும் இயற்கைக்கு விரோதமானவை என்று சொல்லுகின்ருரோ?