பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனே- 丑吾5 (1)- அடுத்தடுத்து அதிகமான குழந்தைகளைப் பெற்ருல் அந்தப் பெண்களுடைய கர்ப்பப்பை சாதாரண ஸ்திதியை அடைய முடியாதபடி வயிற்றுச் சதைகள் அவ்வளவு அதிக பலவீனம் அடைந்து விடுகின்றன. அதனுல் கர்ப்பப்பை சாதாரணமாக இருக்க வேண்டிய மாதிரி இருப்பதில்லை. அதன் காரணமாக மறுபடியும் குழந்தை உண்டானல் பிர தவம் சீக்கிரழும் ஆகாது:- அதிக வேதனையும் தரும். ஜன னேந்திரியம் விஷப்படுதல் இப்படிப் பட்வர்களிடையேதான் அதிகம். (2) கர்ப்பத்தடை - தெரியாத பெண்கள் குழந்தை உண்டானதும் அதைச் சிதைக்க விரும்புகிருர்கள். ட்ாக்டர் களிடம் கேட்டால் அவர்கள் அந்தப் பெண்களுக்கு உதவி செய்வதில்லை. அதனால் அந்தப் பெண்கள் தாங்கள்ாகவே ஏதேதோ தின்றும், குடித்தும் பார்க்கிருர்கள். சில சமயம் கரு வெளி வந்து விடுகிறது. சில சமயம் வராமற் போகிறது. அப்படி வராமற்போகுமானுல் கருச்சிதைக்கும் பேர்வழி களிடம் தஞ்சம் புகுகிருர்கள், அவர்களுக்கு உடல் நூலும் தெரியாது, விஷம்படாதபடி செய்யவும் தெரியாது. அதல்ை கருச் சிதைந்தாலும் கருப்பையில் விஷமுண்டர்கி விடுகிறது. மலட்டுத் தன்மை உண்டாவதற்குக் கிரந்தி நோய் மற் ருேரு முக்கியமான காரணம். சிலர் கல்யாணமாவதற்கு முன் தவருன வழியில் நடந்து, இந்தக் கொடிய விஷ நோயைச் சம்பாதித்துக் கொண்டு, பிறகு கல்யாணமானதும் அதைத் தம்'மன்ைவி யர்க்குக் காதல் பரிசாக அளித்து விடுதிருர்கள். சில பெண் கள் குழத்தை பெருமலிருக்கும் வழி தெரியாமல் கணவர் களில் அடிக்கடி அணுக விடுகிமுர்களில்லை. அதனால் அந்தக் கணவர்களில் சிலர் விபசாரிகளிடம் சென்று, கிரந்தி விஷத்தை வாங்கிக்கொண்டு வந்து பிறகு அதைத் தங்கள் மன்ைவியர்க்குக் கொடுத்து விடுகிருர்கள். ஆனல் ந்தக் கஷ்டங்கள் எல்லாம் கர்ப்பத்தடை முறைகள் தரிந் திருந்தால் உண்டாகமாட்டா. ஆதலால் கர்ப்பத்தட்ை மல்ட்டுத் தன்மையை உண்டாக்குவதில்லை.