பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை.- , 137 ரேஷன் செய்து கொள்கிருர்கள்! ஆதலால் பெண்களிட முள்ள மக்கள் ஆசை ஒருநாளும் மறைந்துவிடாது. அது மறையாதவரை மனித ஜாதி அழிந்துபோகும் என்று அஞ்ச வேண்டியதே இல்லை. f கர்ப்பத்தடை உபயோகிக்கும் பெண்கள் மக்கட் பேற்றில் ஆசையில்லாமலா அதை உபயோகிக்கிரு.ர்கள்? அவர்களுக்கும் குழந்தைகளைப் பெற் லினும் யாழினும் இனிய மழலைச் சொற்களைக் ತಿಳಿಸಿಕೆ ஆற்ற இனிய சிறுகை அளாவிய கூழை உண்ணவும் சான்ருே றெனக் கேட்டு ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கவும் உள்ள ஆசை இருக்கவே செய்கின்றது. அதனால்தானே அவர் களும் மணவாழ்க்கையின் ஆரம்பத்திலேயே கர்ப்பத் தடையை அனுஷ்டிக்காமல் ஒன்றிரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்னரே அனுஷ்டிக்கி விரும்புகிருர்கள். அப்படி அவ்ர்கள் அனுஷ்டிக்க விரும்புவதும் பெறும் குழந்தைகள் நல்வாழ்வு பெறவேண்டும் என்பதற்காகத் தானே? i. கர்ப்பத்தடையை அனுஷ்டித்தால் ஜனன விகிதம் குறைந்துபோகும் என்பது உண்மைதான். ஆல்ை அதே சமயத்தில் மரண விகிதமும் ஆ'; என்பதை அறிய்வேண்டும். அதுமட்டுமன்று, ஜன்ன_விகிதம் எவ்வளவு குறைகிறதோ அதைவிட அதிகமாகவே மரணவிகிதம் குறைந்து போகின்றது. அதஞ்ல் எஞ்சும் ஜனத்தொகை விகிதம் அதிகமாக ஏறும். இங்கிலாந்து ஜெர்மனி இத்தாலி , பிறப்பு விகிதம். 1876 36 - 3 40 - 9 39 - 2 I 92.6 I 7 . 8 20 - 7 27 . 8 இறப்பு விகிதம் I 876 20 - 9 26 - 3 28 . 8 I 92.6 II .. 6 11 . 9 16 . 8 இந்தப் புள்ளிகளிலிருந்து பிறப்பிலிருந்து இறப்பைத் தழித்து எஞ்சியுள்ளவர்களின் விகிதத்தை கண்க்கிட்டால் கீழ்கண்ட படி இருக்கும்: