பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 60 - விவாகமானவர்களுக்கு - ஹாலந்து தேசத்தில் அநேகமாக சகல ஜனங்களும் ஐம்பது வருஷ காலமாகக் கர்ப்பத்தடையை அனுஷ்டித்து வந்த போதிலும் ஜனத்தொகை பெருகிவருவதாகவே அFஅ)ெ பண்டித்ர்களும் கூறுகிருர்கள். o ஜனத்தொகை குறைந்துபோகும் என்று பயப்படுகிருர்க களே அப்படியானல் இப்போதுள்ள உலக ஜனத் தொகை போதாதென்ரு எண்ணுகிருர்கள்? இப்பொழுதுள்ள ஜனத் தொகையே அதிகம் என்று பெரிய மேதாவிகள் எல்லோரும் கருதுகிருர்கள்ே. இங்கிலாந்து எவ்வளவு சுபிட்சமான தேசம், அப்படியிருந்தும் அங்கேயுள்ள 4; கோடி மக்கள் அதிகம் என்றும் அது 2கோடியாகக் குறைந்துவிட்டால் அனைவருக்கும் நன்மை என்றும் லண்டன் பாதிரி சிரேஷ்டர் டீன் இஞ்ச் கூறு ஒருர், மேலும் அதிகமான ஜனங்கள் தேவையா அல்லது ஆரோக்கியம், ஆற்றல், அறிவு, அறவொழுக்கம், ஆனந்தம் ஆகியவையுள்ள ஜன்ங்கள் தேவையா? இப்பொழுதுள்ள மக் களில் 90 சதமான்வர்கள் இவைகள் ஒன்றும் இல்லாதவர் கள் என்று பொருளாதார நிபுணர் ஸர் ஜான் ரீக் என்பவர் கூறுகிருர். அதனாலேயே ஹார்டர் என்னும் பிரபல டாக் டரும், பார்ன்ஸ் என்னும் பர்மிங்காம் பாதிரியாரும் கர்ப்பத் தடையை உபயோகித்து இத்தகையோர் பிறவாமல் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிருர்கள். -- ஆகவே கர்ப்பத்தடை அனுஷ்டித்தால் ஜனத்தொகை குறையாது. நல்ல குழந்தைகள் பெற்று சுகவாழ்வு பெறவோம். o இந்த ஆட்சேபங்கள் கூறுகிறவர்கள் யார்? சாதாரண ஜனங்களும் கூறுகிருர்கள், வைத்தியர்களும் கூறுகிருர்கள். சாதாரண ஜனங்கள் விஷயத்தை ஆராய்ந்திருக்கமாட்டார் கள். ஆனல் வைத்திய சாஸ்திரிகள் கூறுவதை அதுபோல் அலட்சியம் செய்யலாமா? கர்ப்பத்தடை விஷயம் பெரும் பாலும் வைத்திய சம்பந்தமுடையதாகையால் அதைப்பற்றி சாதாரண ஜனங்கள் கூறுவதைவிட வைத்தியர்கள் கூறுவது கவனிக்கவேண்டிய விஷயம் அல்லவா என்று அநேகர் எண்ணுகிரு.ர்கள்.