பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 52 - விவாகமானவ்ர்களுக்கு - லிய புள்ளி விபரத் தல்ைவர் ஸர் ஜர்ர்ஜ் நிப்ஸ் ப்ோன்ற சமூக விஞ்ஞானிகளும் கர்ப்பத்தடையை முழுமனத்தோடு ஆதரிப் பதையும் கவனிக்குமாறு யோசனை கூறுகிறேன். கர்ப்பத்தடையால் உண்டாகும் நன்மைகள் இந்தப் பெரியோர்கள் எல்லோரும் கர்ப்பத்தடையால் உண்டாவதாகச் சொல்லும் நன்மைகள் எவை? * . இப்பொழுது சாதாரணமாகத் தம்பதிகள் ஆசை உண் டாகும் பொழுதெல்ல்ாம் சம்போகம் செய்கிரு.ர்கள். சுக்கில உயிர்கள் முட்டையோடு சேரும் பொழுதெல்லாம் குழந்தை களைப் பெறுகிருர்கள். இதுதான் இப்போது நடக்கும் மக்கட் பேற்று முறை; இது சரியா? இதற்கும் மிருகங்களின் நடத் தைக்கும் வித்தியாசமில்லையல்லவா? குழந்தை அவர்களாக ரும்பி வராமல் அவர்கள் வேண்டாத பொழுதுகூடத் தானகவல்லவோ வந்துவிடுகின்றது? சூழந்தை பெறுவதை | ஒரு பெரிய புண் ணிய கைங்கரியமாகப் பாவித்து அதற்குத் தக்க ஏற்பாடுகள் செய்கிருர்களா? ஆனல் கர்ப்பத்தடை அனுஷ்டிக்கத் தீர்மானிக்கும் தம் பதிகள் குழந்தையின் rேமத்தைக் கருதுபவர்கள். அதனல் குழந்தை பெறுவதை வெறும் காம இச்சையின் வேண்டாத பயனுகக் கருத்ாமல் உண்மையிலேயே ஒரு உயர்ந்த பேருக வே கருதுகிருர்கள். ஆதலால் இஷ்டப்பட்ட பொழுதெல் லாம் சம்போகம் செய்து குழந்திைகளைப்பெற்றுத் தள்ளிவிடா மல் இன்ன சமயம், இன்ன மாதம், இத்தகைய குழந்தை பெறுவோம் என்று முன் கூட்டி ஆலோசித்து, அதற்குவேண் டிய ஆரோக்கியமும் பலமும் பணமும் இதர வசதிகளும் தேடிவைத்துக் கொண்டே குழந்தைபெற ஆரம்பிக்கிருர்கள். ஆகவே தம்பதிகளிடை கல்யாணம் என்பது வெறும் காம விஷயமாக இல்லாமல் ஒரு உன்னத லட்சியமாகவே ஆகி விடுகின்றது. - கணவன், மனைவியின் தேகநலத்தைத் தன்னுடையகாம இன்பத்தைவிட மேலாகக் கருதுகிறபடியினலேயே கர்ப்பத் தடை முறைகளைக் கையாளுகிருன். மனைவியும் குழந்தை உண்டாகாது என்ற தைரியத்தால் கணவன் அருகில் வந்