பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை.-- 167 ஹார்னிபுரூக் அம்மையார் கூறுகிருர், சோவியத்_சர்க்கார் . தங்கள் ஆஸ்பத்திரிகளில் கர்ப்பச் சிதைவுப் பிரிவு ஒன்று தனியாக ஏற்படுத்தி யிருக்கின்றது. அதில் 300 படுக்கைகள் உள. வருஷந்தோறுப் 50 ஆயிரத்துக்கு அதிகமான ஆப்ப ரேஷன்கள் செய்கிருர்களாம். எவ்விதமான அபாயமும் ஏற்ப்டுவதில்லையாம். ஆங்கில ஹைகோர்ட் ஜட்ஜ் மக்கார்டி என்பவர் - 'கர்ப்பச் சிதைவைச் சரியான சர்ஜனைக் கொண்டு செய் தால், ஆபத்து உண்டாக மாட்டாது. நான் போதுமான அளவு வைத்திய நூல்களையும் ரணசிகிச்சை நூல்களையும் பார்த்த பின்னரே இப்படி தைர்யமாகச் சொல்லுகிறேன்' -என்று கூறுகிருர். ஆனல் சில சமயங்களில் ஆப்பரேஷன் மூலம் கர்ப்பச் சிதைவு உண்டாக்கில்ை உயிருக்கு ஆபத்து உண்டாகக் கூடியதாயிருக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் இப் பொழுது எக்ஸ்-ரே ಗ್ದಿಲ್ಡಿ! எக்ஸ்-ரே மூலம் கர்ப்பத்தைச் சிதைக்கும்ாபழுேது சினைப்பையிலும் எக்ஸ்-ரே படுவதால் கொஞ்ச காலம் வரை குழந்தை உண்டாகா மலும் இருக்கும். ஆனால் இந்த சிகிச்சை எங்கும் கிடையாது, அத்துட்ன் அதிகப் பணச் செலவும் வேண்டியதாகும். மிருகங்கள் சம்பந்தமாகக் கர்ப்பச் சிதைவுக் கிருமி' என்று ஒன்று இருக்கிறதாம். அதை இஞ்செக்ஷன்.செய்தால் உடலுக்கு எவ்வித ஹானியுழின்றி கர்ப்பம் சிதைந்து விடும்ாம் அதே மாதிரி நம் பெண்களுக்கும் ஒரு கிருமி கண்டு பிடிக்கக்கூடும் என்று ஹார்னி புரூக் அம்மையார் கூறுகிரு.ர். இப்படிக் கர்ப்பச் சிதைவை அதிக அபாயமின்றிச் செய்லாம்ாயினும், சட்டமானது ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே அதை அனுமதிக்கின்றது. கர்ப்பம் வளர்ந்தால் தாயின் உயிருக்கு ஆபத்து என்னும் சந்தர்ப்பத்தில் தவிர வேறெந்தச் சந்தர்ப்பத்திலும் கர்ப்பத்தைச் சிதைக்கக் கூடாது, சிதைத்தால் கடுமையான தண்டணை என்று கூறுகின்றது. கர்ப்பமுற்ற பெண்ணிடம் சுயரோகம் இருதய நோய்