பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - I 5 அதற்குள் சுபிட்சம் ஏற்படலாம். நாட்டில் முன் போல் செல்வம் பெருகலாம். உணவு அளவுக்கு மிஞ்சி அதிகரித்துவிடலாம். அப்பொழுது கதவைத் திறந்து வி ட லா ம். விருந்தாளிகளை அழைக்கலாம். மனம் கொண்ட மட்டும் மக்களைப் பெறலாம். ஆல்ை-அது வரை கதவை இறுக்கி மூடவேண்டியதே. இதில் ஆட் சேபம் உண்டோ ? 幫 'ஆட்சேபம் இல்லை, ஆட்சேபம் இல்லை I என்று யாவரும் ஒப்புக்கிெர்ள்வர். ஆனால், கதன்வ இறுக்கி முடா விட்டாலும், சிறிதளவுகூட மூடிவைக்க ம்ாட்டார்கள். அறிவு அங்கீகரிக்கும், ஆனல் அனுஷ்டானத்திற்கு அணு வளவுகூட் வராது. ஜனங்கள் என் யோசனைப்ப்டி நடக்க மாட்டார்கள். அதுமட்டு மன்று-அவர்கள் நடக்க விரும்பினாலும் அவர்களால் முடியாது ? காரணம் என்ன? ஆனிதனுக்கு இயற்கையில் ஏற்பட்ட ஆசைகள் இரண்டு. அவற்றை' இயற்கை உண்ர்ச்சிகள் _என்று அறிவு நூற் புலவர்கள் கூறுவர். அந்த இரண்டு உணர்ச்சிகள்லும் மனிதனுட்ைய சகலவித உணர்ச்சிகளுழ் ஆசைகளும் அடங்கும். அந்த இரண்டு உணர்ச்சி கிளும் இயற்கையால் வ்ந்தவையாதலால் அவிைகளே மனி தஞ்ல் அழித்துவிட ஒரு பொழுதும் முடியாது. ஆஇை! களைப் ப்ெருக்கலாம், "க்ருக்கலாம், அவைகள் செல்லும் மார்க்கங்களை மாற்றலாம் வகுக்கலாம். அவ்வளவே மணி தன் செய்யக்கூடியதாகும். அதற்கு அதிகம் அவல்ை செய்ய முடியாது. அவைகளை அழிப்பது என்பது அவளுல் இயலாதிகள்ரியம். அவனல் மட்டுமா அவனுக்குத் தந்த இயற்கையில்ைகூட முடியாத காரியம், அத்தகைய அமர வாழ்வு பெற்ற உணர்ச்சிகள் எவை? ஒன்று தன்னகாப்பாற்றிக் கொள்ள வேண்டு மென்ற உணர்ச்சி. மற்ருென்று, தான். பிறந்த மனித ஜாதியைக் காப்பாற்றிக் கொடுக்க வேண்டு மென்ற உண்ர்ச்சி. முதல் ஆசை மண்ணில் பிறக்கும்பொழுது கூடவே பிறக்கின்றது. பிறந்ததும் குழந்தை அழுகிறதே. ஏன் ? உண்வு வேண்டும், அஃதில்லையேல் உயிரில்லே என்று நமக்கு ஞாபக மூட்டுவதற்காகவே யன்ருே அது