பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 177 விடப் பெண் முறைகளே வேண்டப்படுபவை என் பதை மேலே கண்டோம். பைபிள் 'தால்மூட்' என்னும் பழைய யூதமத நூல் கர்ப்பத் தடைக்காகப் பெண் குறிக்குள் கடற்பஞ்சை வைக்குமாறும் சம்போகம் முடிந்தபின் உடற்பயிற்சி செய்யுமாறும் கூறு' கின்றது. கி. பி. 100-ம் ஆண்டிலிருந்த எபீஜர் என்னும் யூத ஆசிரியர் - 'உள்ள்ே கதிரடித்து வெளியே புடைத்திடுக’’’ என்று கூறுகிருர். அதன் பொருள் ஆண்குறியைப் பெண் குறிக்குள் விட்டுச் சம்போகம் செய்து இன்பம் தேடிக் கொண்டு, அதன் பயனய் வரும் விந்தை உள்ளே விடாமல் ஆண்குறியை வெளியே எடுத்து விந்தை வெளியே விடுக ஆதயாகும். இந்த முறை நல்லதன்று என்று கண் L—TTLD - அத்துடன் யூதர்கள் கர்ப்பந்தரியாத நாட்களைப்பற்றி யும் கூறுகிருர்கள். சாதாரணமாக அக்காலத்தில் எல்லோ ரும் குழந்தைகளைப் பெறவே விரும்பியபடியால் மாதவிடாய் க்ண்ட் 12-வது நாளுக்குப் பின்னரே சம்போகம் செய்ய வேண்டும் என்று யூத மத நூல்கள் கட்டளை யிடுகின்றன. இப்பொழுதுள்ள் ஆராய்ச்சியாளர்களும் அதிகமான கர்ப் பங்கள் உண்டாவது மாதவிடாய் கண்ட நாளிலிருந்து 12-வது நாளுக்குப் பின் நாலைந்து நாட்களில்தான் என்றே கூறுகிருர்கள். பைபிளின் ஆதி ஆகமத்தில் காண்பது இது:- ஜூடாஸ் என்பவருக்கு எர் என்றும் ஒனன் என்றும் இரண்டு குமாரர் கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவனகிய எர் என்ப" வனுக்கு அவனுடைய தந்தை ஜூடாஸ் தமார் என்பவளைக் கலியாணம் செய்து வைத்தான். ஆனல் எர் சீக்கீரமாக இறந்து போனன். அதன்பேரில் ஜூடாஸ் தன் இரண்டா வது மகன் ஒனனைக் கூப்பிட்டு அண்ணன் மனவியுடன் சேந்து அண்ணனுக்கு சந்ததி உண்டாக்குமாறு சொன்னன்