பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 - விவாகமானவர்களுக்கு - போல் குழந்தை வளர்ந்து வாலிப தசை அடையும் பொழுது, தன்_மனித ஜாதியை_வளர்க்கும் ஆசை பிறந்து விடுகின்றது. இந்த இரண்டும் இல்லாமற்போல்ை மனித ஜாதி அரைக் கணமும் உலகில் இருக்கமுடியாது. குழந்தை அழுது பசி என்று கூருவிடில் குழந்தை வளர்ந்து வாலிபனுவதில்லை. வாலிபர் காதல் கொண்டு மணஞ் செய்து மக்கள் பெருவிடில், குடும்பம் பெருகுவ தில்லை. து மனிதனுக்குமட்டு மன்று. உலகிலுள்ள வராசிகளுக்கும் ஒப்ப முடிந்த உண்மை التي تتل Fي யாகும். "ஆகார உணர்ச்சியும் அன்பு உணர்ச்சியும் இல்லையானல், அவனி முழுவதும் வெறும் பாழே. உயிர் உண்மைக்கும் வளர்ச்சிக்கும் இவ்விரு உணர்ச்சிகளுமே உயிர் நாடிகள். ஆதலால் கதவை அடைப்பது அவசியந்தான். ஐய மில்லை என்று ஒப்புக்கொண்டாலும், யாரும் கதவை அடைக்கப் போவதில்லை. நம் நாட்டின் செல்வ நிலையில்செல்வநிலையில் என்று கூறுவதா, தரித்திர நிலையில் என்று கூறுவதா?-எப்படிக் கூறினாலும் சரி- இப் பொழுதுள்ள நிலையில், இருக்கும் ஜனங்களுக்கே உண வில்லை, ஏதுக்குப் புதிதாகக் குழந்தைகள்?’ என்று கூறுவர். ஆனால், அவர்கள் அதற்காகக் குழந்தை பெரும லிருந்துவிடப் போவதில்லை. குழந்தை பெருமலிருக்க அவர்கள் விரும்பினலும்; காதல் உணர்ச்சி அவர்களைச் சும்மா விட்டுவைக்கப் போவதில்லை. குழந்தைகள் பெருமலி ருக்க அவர்களால் முடியாது: குழந்தைகள் பெற்றே தீருவர். குழந்தைகள் பெருமலிருக்க முடியாது. காதல் உணர்ச்சியைக் கொன்றுவிட முடியாது. குழந்தைகள் வேண்டுமென்ற ஆசையை அழித்துவிட முடியாது என்று கூறினேன். அது மட்டுமன்று. ஒருவேளை யாரேனும் ,எனக்குக் காதல் உணர்ச்சியே யில்லை-குழந்தை வேண்டு மென்ற விருப்பமே கிடையாது’ என்று கூறினல்; அதை நம் முடியாது. அவர் கூறுவது உண்மையாகவே இருப் பின்ப அவரை மனித வர்க்கத்தில்-இல்லை,pவ வர்க்கத்தி லேயே-சேர்க்க முடியாது. ஏதேனும் ஒர் இலட்சியத் துக்காக ஒருவர் காதலை அடக்கிவிடலாம், குழந்தைகள் டு பருமலிருக்கலாம். ஆனால் அவற்றில் இயற்கை விருப்பங் கூ ட இல்லை யென்று கூறினல்-அவருக்கு ஜீவனில்லை அவர் கல்லா, மண்ணு-யார் அறிவார்?