பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 183: செய்திருக்கிருர்கள். அறிஞர்கள் ஆதரவு அளித்து வரு கிருர்கள். இவ்விதமாக உலக முழுவதிலும் கர்ப்பத்தடை முறை. கள் நாளுக்கு நாள் ஆதிகமாக வியாபகம் அடைந்து வரு. கின்றன. அதேைலயே டாக்டர் ஷெர்வுட் எட்டி என்னும் அமெரிக்க அறிஞர்_காதலே எப்ப்டி அழித்துவிட (ԼՔւգயாதோ, அப்படியே கர்ப்பத் தடையையும் ஒழித்துவிட் முடியாது’’ என்று கூறுகிருர். அது வாழ்வுக்கு அவசியமாய் விட்டது. அதை நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொள்வதுே. அறிஞர் கடன். சர்க்கார் செய்ய வேண்டியது யாது? ஒவ்வொருவரும் தம்முடைய மனைவிக்கும் குழந்தை களுக்கும் அவர்கள் மூலமாக_நாட்டுக்கும் செய்ய வேண்டிய கட்ம்ைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்குக் கர்ப்பத்தண்ட எவ்வளவு அவசியமாகிறது என்பது குறித்து இதற்குமுன் கூறினேன்.ஆனல் நாட்டின் rேமத்தை நாடுவதே அரசாங் கக்த்தின் லட்சியமாயிருக்க வேண்டுமா தலால், அது கர்ப்பத் தட்ை விஷயத்தில் எவ்விதம் நடநது கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளுதல் அவசிய மாகின்றது. i. அனைவரும் உலகத்தில் மக்கள் ஆரோக்கியம், ஆற்றல், ஆயுள், அறிவு, அறம், ஆனந்தம் ஆகியவற்றில் நாளுக்கு. நாள் அதிகமான முன்னேற்றம் அடையவேண்டும் என்றே விரும்புகிருர்கள். அத்தகைய ஜனசமூகங்களே உண்டாக்கு வதே அரசாங்கங்களின் லட்சியமும் கடமையுமாகும். அதற் காகவே அகில லோகத்திலும் அறிஞர்கள் அநேகவிதமான திட்டங்கள் வகுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிருர்கள். அதே நோக்கத்துடன் ருஷ்யாவில் இதுவரையில்லாத புது மாதிரியில் சர்க்கார் அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, இதற்குமுன் எல்லாம் சர்க்காருடைய கட மைகள் போலீஸ் பந்தோபஸ்து வேலையும், அயல்நாட்டுப் படையெடுப்புத் தடுப்பு வேலையும் மட்டுந்தான் என்று: