பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை- 185 முள்ளவைகளே எஞ்சுகின்றன. இப்படியேதான் மனிதப் பாத்தியிலும் நடந்து கொண்டிருந்தது. வாழத் திறமை யில்லாதவர்கள் எல்லோரும் பட்டினியாலும் பிணியாலும் இறந்து பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனல் நாம் இரக்க முடையவர்களாததால் அவ்விரண்டையும் போக்கிப் பல மில்லாதவர்களையும், நோயுள்ளவர்களையும் காப்பாற்றி வரு கின்ருேம். குழந்தை பிழைத்தாலும் எப்போதும் நோயா கவே இருக்கும் என்று தெரிந்தாலும் அதைக் காப்பாற்ற என்ன என்ன செய்கின்ருேம்! ஆனல் இப்படி உபயோகமற்றவர்களைக் காப்பாற்று வதால் உபயோக முள்ளவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்த முடியாதவர்களா யிருக்கின்ருேம். அதனல் மக்கள் இனம் தாழ்ந்து கொண்டே போகின்றது. அறிஞர் விரும்பு வதுபோல உயர்ந்து போகவில்லை. ஆனல் அப்படி உபயோக மற்றவர்களை நீக்கினலொழிய மனித ஜாதி முன்னேற முடியாது. அப்படியானல் அவர்களை நீக்குவது எப்படி? கீரைத்தண்டுப் பாத்தியில் நல்ல தண்டுகளின் வளர்ச் சிக்கு இடையூருகவுள்ள பலமற்ற தண்டுகளைப்பிேடுங்கி எறிந்து விடுகின்ருேம். அதுபோல் உபயோகமற்ற மக்களை யும் ஒழித்து விடுவதா? - அன்று. அந்த இரக்கமற்ற வழி வேண்டாம்; அத்தகையோரைப் பிறவாமல் தடுக்கும் அன்பு வழியே தேவை. அதை எப்படிச் செய்யலாம்? - (1) ஆரோக்கியம், அறிவு, ஒழுக்கம் மூன்றிலும் கடைப்_பட்டவர்களுக்குக் குழந்தை பிறவாமல் இருப்பதற் காக விந்துக் குழாயையும் சினேக் குழாயையும் வெட்டி விடும் ஆப்பரேஷன்களைச் செய்துவிடவேண்டும். ஆங்கில ஹைக்கோர்ட் ஜட்ஜ் மக்கார்டி - புத்தி மந் டிம் தாய் தகப்பனிடமிருந்தே வருகிறது. அத்தகைய குழந் தைகள் அனுதினமும் ஆயிரக்கணக்காகப் பிறந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய குழந்தைகளைப் பிறக்கும் படி அனுமதித்துக் கொண்டிருப்பது அணுவளவும் மன்னிக்க முடியாத பெருங் குற்றமாகும்' என்று வற்புறுத்துகின்ருர். o அதுபோலவே டாக்டர் பேக்கரும், 'நமக்கு உன்னத மான மக்கள் ஜாதிவேண்டுமானல் நல்லோரைக் குழந்தை வி. ஒ-12