பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 - விவாகமானவர்களுக்கு - பெறுமாறும், அல்லோரைக் குழந்தை பெருவாறும் செய்: தல் அத்யாவசியமாகும்' என்று கூறுகின்ருர், இந்த உண்மையை மனத்திற்கொண்டு இப்பொழுது சில தேசங்கள் குறிப்பிட்ட நோய் உடையவர்களை மேற். கூறிய ஆப்பரேஷன்கள் செய்துகொள்ளுமாறு கட்டாயப் படுத்தும் சட்டங்கள் செய்துள. சில தேதங்கள் திருத்த முடிப்ாத குற்றவாளிகளே ஆயுள் பரியந்தம் சிறைச்சாலையில் வைத்து, அந்த ஆப்பரேஷன்களைச் செய்து சந்தோஷமாக வாழும்ாறு செய்து வருகின்றன. இப்படிச் இசய்து இத் தகையோர்க்குச் சந்தானம் உண்டாகாமல் செய்த விடு. வதால் நாளடைவில் நல்லோர் அதிகமாகப் பெருகுவர் என்பது அறிஞர் துணிவு. (2) மற்றவர்களும் அளவுக்கு மிஞ்சிக் குழந்தைகளைப் பெற்று அல்ல்ற்பட விடாமலும், அதன் மூலம் குழந்தை களின் தர்ம் குறைந்துபோக விடாமலும் இருப்பதற்காகக் கர்ப்பத்தடை முறைகளைச் சகலருக்கும் இலவசமாகக் கிடைக்குமாறு செய்தல்_வேண்டும். அதற்காகச் சர்க்கார் கர்ப்பத்தட்ையின் அவசியத்தைப்பற்றி பிரசாரம் செய்ய வும், அந்த முறைகளைக் கையாள்வதற்கு வேண்டிய வசதி கள்ை ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தவும் வேண்டும். அப்படிச் செய்தால் எத்தனையோ நோய்களுக்காகச் செலவாகும் பணமும், காலமும், சிரமமும் மீதியாகும். உபயோகமற்ற மக்கள் பிறக்க மாட்டார்கள். கிரந்தி நோய் முதலியன இல்லாது போகும். நல்ல மக்கள் பிறந்து மனித ஜாதி உயரும். - மக்கள் ஜாதி உயர்வதற்கு இதைப்போன்ற சிறந்த மார்க்கம் வேறு இல்லை' என்று ஆங்கிலப் பிரபல டாக்டர் ஸர் தாமஸ் ஹார்ட்ர் கூறுகின்ருர். வைத்தியக் கலாசாலைகளில் ஆண்டுதோறும் ஆயிரக் கனக்கான மாணவர்கள் படித்துத் தேறி டாக்டர்கள் ஆகிருர்கள். அங்கே அவர்கள் பலபல வியாதிகளைக் குறித்துக் கற்கிருர்களு. கர்ப்பத் தடையைபற்றி அணு வளவு கூட தெரிந்து கொள்ளவில்லை. அநேகர் சாதாரண மக்களுக்குத் தெரிந்த அளவு கூடத் தெரியாமல் இருக்கிருர் ஆள்.) இப்படி யிருக்கலாமா? அளவு மிஞ்சிய மக்க்ட் பேறும் ஒரு நோயே அல்லவா? அதைப்பற்றியும் கலா சாலைகளில் கற்பிக்க வேண்டாமா? கலாசாலைகளைச் சேர்ந்த