பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 3.2 - விவாகமானவர்களுக்கு - காரியத்துக்கு உபயோகித்து விடாது. மனிதனுக்கு ஏதனுேம் கற்றுக்கொடுத்தால் தவருன் காரியத்துக்கு உபயோகித்து விடுவான் என்று எண்ணி நாம் மனிதனுக்குக் கற்றுக்கொடாமல் இருப்பதில்லை. அப்படி எண்ணுவதல்ை எதையுமே கற்றுக்கொடுக்க முடியாதல்லவா? - நம்முடைய நிலைமை என்ன? ஜனத்தொகையானது முதலாளித்துவ முறையின் பயனக அளவுக்கு மிஞ்சி அதிக மாகி விட்டது. அதனால் ஏற்படும் கஷ்டங்களை நீக்குவது எப்படி? அபேதவாதத்தால் என்று அபேதவாதிகளும், பிரம சரியத்தால் என்று சமயவாதிகளும் கூறுகிருர்கள்._ஆல்ை ஜனத்தொகையானது அபேதவாதம் வரும் வரை பெருகா மல் நின்றுவிடாது, ஜனங்களும் பிரமசரியத்தை அனுஷ் டிக்க மாட்டார்கள். (9) ஆங்கிலப் பிரபல நாவலாசிரியர் ஹெச் .ஜி. வெல்ஸ்:- ... " நாகரிக சமூகத்திலுள்ள ஒவ்வொரு யுவனும் யுவதியும் கர்ப்பத்தடை முறைகளை அறிந்துகொள்ளு வேண்டியது அவசியமாகும்-நாம் இனியும் மிருகங்களைப்போல குழந்தை களைப் பெற்றுக்கொண்டிராமல் நல்ல குழந்தைகளைப் பெறு வதற்கான திட்டம் வகுத்தே குழந்தைகளைப் பெற வேண்டும். ** * (10):ஆங்கிலப் பிரபல நாவலாசிரியர் ஆர்னல்ட் பென்னெட்: கர்ப்பத்தடை விஷயம் வெகு துரிதமாக முன்னேறி வருவது நம் காலத்தில் எழுந்துள்ள முக்கியமான சரீர முன் ன்ேற்ற்க் காரியங்களில் ஒன்ருகும். அதை அறிஞர் எல்லோ ரும் ஒப்புக்கொள்கிருர்க்ள். அறியாமையும் மூட நம்பிக் கையும் த்ாம் அதன் வெற்றிக்கு இடையூராக இருக்கின்றன. கர்ப்பத்தடை அனுஷ்டர்ன்த்தால் ஏதேனும் கெடுதல் உண் டாயின் அதற்குக் காரணம் கர்ப்பத்தடையன்று, அனுஷ்டிக் கவேண்டிய் கிர்ப்பத்தடை முறையைச் சரியாக அறிந்து கொள்ளாததே.கோடிக்கணக்கான் மக்கள் அந்த முறைகளே அறிய விரும்புகிரு.ர்கள். அவைகளை அறிய முடியாமல் அல்லற்படுகின்ருர்கள். - - (11) அமெரிக்கப் பேராசிரியர் டாக்டர் ஷெர்விட் எட்டி:- - * * நம்முன் உள்ள கேள்வி இது - ஜனத்தொகை தாகைப் பெருகுவ்தா அல்லது நாம்ர்க் பெருக விடுவதா? தகுதியில் லாதவர்களைப் பெருக்குவதா அல்லது தகுதியுள்ளவர்களைப் பெருக்குவதா? தகுதியில்லாதவர்களைப் பெருக விட்டுப் பிறகு அவர்களை வறுமைக்கும் பஞ்சத்துக்கும் பிணிக்கும்