பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 2I யிற்று, நூறு கன்றுகளைக் காணுேம், பட்டுப் போய் விட் டன. இவ்விதம் ஒரு மாத மாவதற்குள் வைத்த கன்று களில் மூன்றில் ஒரு பங்கு இறந்தொழிந்து விட்டால் இறுதியில் அவனுக்குப் பயன் தரும் வாழைகள் எத்தனை மிஞ்சுமோ ? அப்படி மிஞ்சி நிற்கும் வாழைகளும் குல்ைத்ான் தள்ளுமோ, விலையாகுமோ, அல்லது வீண் நஷ்டமே யாகித் தொலையுமோ ? நாட்டில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 300 குழந்தைகள் 365 நாளாவதறகுள இறந்து விடுமானல், நாளுக்கு ஒன்று வீதம் நமனுலகு நண்ணுமானல் பாக்கி யுள்ள குழந்தைகளில் எத்த பேர் வாலிப தசைவரை வளர்ந்து நாட்டுக்கு நலந் தருவரோ ? குழந்தைகள் ஆரோத்கியமாய்ப் பிறப்பதில்லை. நோயும் இநாடியுமாகவே பிறக்கின்றன. அதல்ை அவை வெகு சீக்கிரத்தில் இறந்துவிடுகின்றன என்று கூறினேன். இதல்ை குடும்பத்துக்கும் நாட்டுக்கும் ஏற்படும் நஷ்டங் தளை நாம் யோசிப்பதில்லை. சாதாரணமாய், நம் நாட்டில் பெரும்பாலோர் ஏழைகள். அவர்கள் - தினந்தோறும் கடும் வேலை செய்தே ஜீவனம் செய்ய வேண்டிய்வர்ாக உளர். ஆனல் கர்ப்பமுற்ருல் கடும் வேலை செய்ய இய லுமோ ? ஆண்களோடு பெண்களும் வேலை செய்ா விடில் அநேகமாக ஏழைகளின் குடும்பங்கள் ஜீவனம் நடத்த முடியாது. கர்ப்பமுறும் பெண்கள் வே8ல் செய் யும் வயதினர். குடும்பத்தை ரட்சிக்கும் பொறுப்பினர். ஆனல் கர்ப்பமுற்றதால் வேலை செய்ய முடிவதில்லை. அந்தக் காலத்தில் அவர்கள் நோயுறுவதுமுண்டு. ஆகவே வருவாய் நஷ்டம், கடன் வாங்கி ஜீவ்னம், பிரசவ சமயத்திலும் கஷ்டம். இத்தனையும் தாங்கிக் கொள்ள லாம். பிறந்த குழந்தை முட்டும் உயிருடனிருக்குமானல். ஆனல் குழந்தைகளோ அநேகம் சீக்கிரமாக இறந்துவிடு கின்றன. இறந்த வீட்டில் ஏற்படும் செலவுகிள் வேறு. ஆகவே, எத்தனை நாள் வேலையில்லை, எவ்வளவு பணம் நஷ்டம், எவ்வளவு மனக்கிலேசம் ! தாய் இறப்பது ஏன் ? இது மட்டுமா வாழைத் தோட்டம் வைக்கிருன். வாழைகளில் அநேகம் பட்டுவிடுகின்றன. அதனுல்