பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - விவாகமானவர்களுக்கு - சகல நாடுகளிலும் அபாயகரமான தொழில்கள் இவை என்று ஜாப்தா தயாரித்துளர். அதைப் பார்த் திால் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்வதே எல்லாவற் றிலும் அதிக ஆபத்தானது என்பது தெரியவரும், ஆளுல் அந்தத் தொழிலில்கூட ஆயிரத்துக்கு ஒன்றுதான் மரண கிதம். இதுவரை யாரும் பிரசவத்தையும் அந்த ஜாப்தா வில் சேர்க்குமாறு யோசனை கூறவில்லை. ஆயினும் இப் பொழுது அப்படிச் சேர்த்து அதை நிலக்கரித் தொழிலை விட அதிக அபாயமானது என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். அப்படியர்னலும் பிரசவ மரண விகிதம் நிலக்கரித் தொழில் விகிதத்தைவிடச் சிறிது அதிகமாக அதாவது ஒன்றரை அல்லது இரண்டாக் இருக்கலாமே தவிர மூன்று நான்காக இருக்க நியாம் ஏது என்று பீல்டிங் என்னும் பெரியார் கேட்கிருர். நான்காகக் காரணம் இல்ல்ை யென்ருல் நானன்கு-பதினருகக் காரணம் இருக்கவே இராது அல்லவா ? இப்படிப் பிறநாட்டார் பிரசவ மரன்த்தைத் தடுக்க வழி தேடுவது போல் நாமும் செய்யவேண்டாமா ? கடவுள் செயலா ? இவ்விஷயங்களைச் சிந்திப்பவர்கள் ஆம், இது அநி யாயம்தான், ஐயமில்லை. இப்படிக் குழந்தைகளும் தாய் மாரும் இறந்து பாழாகும் நிலையில் குழந்தைகள் வேண் டாம்தான் ஆல்ை குழந்தைகள் பெருமலிருக்த வழி என்ன? குழந்திைகளை நர்ம்ா சிருஷ்டிக்கிறுேம் சிருஷ்டி கர்த்தா ஒருவன் வேருக இருக்கிருன்- அல்லனே : மக்கட் பேறு மனிதன் செயலா, கடவுள் செயல் அல்லவா ? - என்று கேட்கிருர்கள். நான் யாரைச் சந்தித்தாலும் ஒரு கேள்வி கேட்ப துண்டு. 'மணமாயிற்ரு ?’ என்று கேட்பேன். மண மாயிற்று என்ருல் 'மக்கள் எத்தனை பெறத் தீர்மானம்' என்று கேட்ப்ேன். உடனே சிரிப்பார்கள். அந்தச் சிரிப் பின் அர்த்தம் என்ன ? 'இதென்ன அசட்டுக் கேள்வி ? நாம் விரும்பியா மக்கள் பிறக்கிருர்கள் : மக்கள் தாமாக அல்லவேர் வருகிருர்கள் ? குழந்தைகளுேப் பெறுவதும் பெருமலிருப்பதும் கடவுள் செயல் ஆன்ருே_?" என்பது தான் அவர்கள் சிரிப்பதன் பொருள். சிலர் 'மணமாயிருக் இறது, இரண்டு மூன்று குழந்தைகள் உண்டு' என்பர்.