பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - விவாகமானவர்களுக்கு - தில் இறங்கவேண்டும். குழந்தை ஒன்றைக்கூடச் சரிவர வளர்க்கச் சக்தி கிடையாது என்ருல் குழந்தை பெறவே கூடாது. ஓரிரண்டு குழந்தைகளைத்தான் ஒழுங்கான முறையில் வளர்க்க முடியுமென்ருல் அத்தனை குழந்தைகள் தான் பெறவேண்டும். ஆம், உண்மைதான், குழந்தைகள் வேண்டாம்தான். குழந்தைகள் வந்தாலும் ஒரிரண்டு போதும்தான், அவைகளைக் கவனிக்கத்தான் வசதியுண்டு, அவ்ைகளைக் காப்பாற்றத்தான் சக்தியுண்டு. ஆனல் வேண் டாமென்ருலும் கேளாமல் குழந்தைகள் வந்துவிடு கின்றனவ்ே, போதும் என்ருலும் கேளாமல் பிறந்து விடு கின்றனவே, என் செய்வது? விரும்பில்ை_பெறவும் விரும் பாவிடில் பெரு திருக்கவும் வழி உண்டோ? விரும்பும் சமயத் தில் பெருவிட்டாலும் பாதகமில்லை. விரும்பாத சமத்தில் பெற்றுவிட் மட்டும் கூடாது. அதற்கு வழியுண்டோ? குழந்தையைப் பெறவும் வளர்க்கவும் தாய்க்கு உடம்பில் பலமிருக்கலாம். தந்தைக்குக் கையில் பணமிருக்கலாம். ஆனலும் பலமுண்டு பணமுண்டு என்று குழந்தைகளைப்பெற ஆர்ம்பித்து விடலாமா? சாதாரணமாக தாய் தந்தையர் நோயுடையவராயிருந்தால் குழந்தைகள் பலவீனமாகப் பிறக்கும், அவ்வளவுதான். தாய் தந்தையர்க்குள்ள நோய் குழந்தைகளுக்கும் வரும் என்பதில்லை. ஆனல் வேறு சில விiாதிகள் உள். அவைகளைக் கருவில் ஒட்டும் வியாதிகள் என்று கூறுவர். அவை பெற்ருே.ரிடமிருந்து பிள்ளைகளுக்குப் பரம்பரை பாத்தியமாய்ப் போய்ச் சேரும். காக்கை வலி, பைத்தியத்தில் சில வகை, அங்கஹlனங்களில் சில அத் தகைய் பிதிரார்ஜித நோய்களில் சேரும். நாம் நம் குழந்தைகள்ை அறிவுக்கும் ஆரோக்கியத்துக்கும், அறத்துக் கும் ஆற்றலுக்கும் வாரீசுகளாகப் பெறுவதா? அல்லது வாழ்நாள் முழுவதும் வாட்டிவதைக்கும் நோய்க்கு வாரீ சுகள்ாகப் ப்ெறுவதா? நம் இன்பத்துக்காகக் குழந்தைகளைத் ன்பத்துக்கு ளாக்குவதா? கூடாது, கூடாது, ல்ை పీస్'ఫ్ఫీ ہالینے காதல் கசப்பது ஏன் ? கலியாணம் செய்கிருேம், காதல் பிறக்கிறது. காதலைப் பற்றிக் கவிஞர்கள் மட்டுமன்று, பக்தர்கள்தடப் புகழ் கிருiர்கள், ப்ோற்றுகிருர்கள். காதலை வளர்க்கிறுேம், தம் பதிகள் சந்தேர்வு சாகரத்தில் ஆழ்ந்து வாழ்கிருர்கள். ஈருடல் ஒருயிர் என ஒற்றுமையாய் இல்லறம் நடத்து