பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - விவாகமானவர்களுக்கு - (6) சகல செளகரியங்களுமிருந்து குழந்தைகளைப் பெற்ருலும் அவைகளை இரண்டு மூன்றுக்கு அதிகமாகப் பெறுவது குடும்ப rேம்த்துக்கும் உலக rேமத்துக்கும் நல்ல்தன்று. அதிகமான குழந்தைகளைப் பெற்ருல் ஏழை களுக்குச் சரியானபடி பேர்விக்கவும் முடியாது. கவனித்துக் கொள்ள முடியாது. பணக்காரர்களுக்குக் கவனித்துக் கொள்ள வேல்ையாட்கள் நியமிக்கக் கூடுமானலும் அவர் களுடைய குழந்தைகள் தங்கள்_ வளர்ச்சிக்கு இன்றியமை யாத பெற்ருேர் கவனத்தைப் பெற முடியாதிருப்பர்கள். உலக முழுவதிலும் உள்ள ஜனத்தொகை 200 கோடி இன்னும் 50 கோடி அதிகமாகலாம், அவ்வளவுக்குத்தான் உலகம் உணவு கொடுக்க முடியும், "அப்டிக்கின்றி ஜனங்கள் இப்பொழுது பெருகுவது போல் பெருகிக்கொண்டு போல்ை இன்னும் 120 வருஷ காலத்தில் 2,700 கோடி ஆய்விடு iொர்கள். அதனல் மக்கட்பேற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசரமானதோர் அவசியமல்லவா’’ என்று டீன் இன்ஞ்ச் போன்ற பெரியோர்கள் கேட்கிருர்கள். (7) இரண்டு மூன்று குழந்தைகளே பெற்ருலும் அடுத்தடுத்துப் பெறுவது பெண்ணுக்கும் குழந்தைகட்கும் தீய்த்ேயர்கும். ஆதலால் ஒரு குழந்தை பெற்று மூன்று முதல் ஐந்து வருஷங்கள் கழிந்தபின் மறு குழந்தை பெறுவதே நல்லது. (8) அப்படிக் குழந்தை பெறுவதும் சகல விதத்திலும் அச்ெளிக்கிய்மான் ம்ன்ழ் காலங்களில் நட்ைபெரும்ல் நல்ல சந்தோஷமான வசந்த் காலங்களில் நடைபெறுவதே நல்லது. அதுவேதான் காமன் பண்டிகை என்னும் திரு விழா நடைபெறும் மங்கள ருது. பிரசவத்துக்கும் ஏற்ற காலம், பிரசவத்துக்குப் பின் தாய் பலம் பெறுவதற்கும், குழந்தை தாயின் வயிற்றில் சுகமாய் இருந்தது போலவே ம்ோன் ப்ருவத்தில் வாழ்நாளை ஆரம்பிப்பதற்கும் ஏற்ற காலம். கேர்டை காலத்தில் கர்ப்பமுற்று வசந்தகாலத்தில் பெறுவதே சிறந்த முறை என்று டாக்டர் ஸ்டோப்ஸ் அம்மையார் கூறுகின்ருர், ஆகவே தம்பதிகள் கல்யாணமானவுடனும்-பெண் சிறுமியர் யிருக்கும் பொழுதும்-நோயுள்ள போதும் ,