பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、52 - விவாகமானவர்களுக்கு - ஆண் னனேந்திரியத்தி லுள்ள உறுப்புக்களைப் போன்றே, இவையும் பயன்படுவனவாகும். ஆனல் ஆணின் உறுப்புக்களில் பிரதானமானவை கண்ணுக்குப் புலனவது ப்ோல் பெண்ணின் உறுப்புக்களில் பிரதான்மர்னவை புலன் காமல் உடலுக்குள்ளேயே மறைவாக வைக்கப்பட்டுளன. பெண்குறி :- ஆண்குறியை ஏற்றுக் கொள்வதற் கேற்ற குழாய் போன்ற்து. ஆயினும் அது வெறும் இரும்புக் குழாயைப்போல் அமைந்திராமல், உள்ளே பல மடிப்புக்க ளாக இருக்கும். அதைப் பொதிந்து நிற்கும் தசைகள் காதல் உணர்ச்சி உண்டாகும் கால்த்தில் பிர்வகித்து வரும் உதிரப் பெருக்கால் நிறையும். அப்பொழுது அதன் வாயில் அருகிலுள்ள கோளங்கள் ஆண்குறியைச் சுலபமாக நுழை யும்படி செய்வதற்காக அதை வழவழப்பாகச் செய்யக் ஆடியதோர் நீரைச் சுரக்கும். பெண்குறி வாயில் பக்கம் சிறுத்தும் நடுவில் விரிந்தும் கர்ப்பப்ன்ப்யின் அருகில் மறு புடியும் சிறுத்தும் இருக்கும். வாயில் அருகிலுள்ள தசை ய்ொன்று வாயிலை விரிக்கவும் சுருக்கவும் உதவுகின்றது. பெண்குறி மேல்நோக்கிச் சென்று கர்ப்பப்ப்ையுடன் நேர் கோணம்ாய் அமைந்திருக்கின்றது. அதன் சாதாரணமான நீளம் 4 முதல் 6 அங்குலமாகும். பெண்குறியில் ஆண்குறிமலருக்குச் சமானமாகவுள்ள பாகத்துக்கு ஆங்கிலத்தில் 'கிளிட்டோரிஸ்" என்று பெயர். அந்தப் பெண்லிங்கம் ரோமமுள்ள மேல் பாகத்தை அடுத்து இருக்கும். ஆண்குறியின் மலரை மூடியிருப்பது போலவே அதையும் ஒரு தோல் மூடியிருக்கும். ஆண்குறியைப் போலவே அதுவும் உணர்ச்சி மிகுந்த நரம்புகளும் கட்டி யாகும் தன்மையும் உடையது. ஆண்குறி அதில் உராய்வதினலேயே பெண்களுக்கு அதிகமான் இன்பம் உண்டாகிறது. - மூத்திரத் துரவாரம் :-பெண்குறித் துவாரத்திற்கும் இந்த லிங்கத்துக்கும் இடையே உள்ளது. சிறுமிகளின் பெண் குறித் துவாரத்தை ஒரு மெல்லிய சவ்வுத் தோல் மூடிக் கொண்டிருக்கும். அதன் நடுவில் மிகச் சிறிய ஒரு துவாரம் உண்டு. இந்தத் தோல் கிழியாதிருந்தால் பெண்ணுனவள் கன்னி அழியவில்லை என்று நினைப்ப்துண்டு. ஆனல் அநேக ஜாதியாருடைய பெண்களிடம் இந்தத் தோல் காணப்படு வதேயில்லை. அத்துடன் சிலர்க்கு சம்போகம் செய்யாமலே வேறு காரணங்களாலும் கல்யாணமாகுமுன் தாகைக்