பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 6 ծ மணமானபின் பிரமசரியம் அனுஷ்டிப்பதால் உண்டாகும் கேடுகள் அளவிறந்தன என்றும், அதி. அனுஷ்டானம் யுவர் யுவதிகளுக்கு அசாத்தியமான காரியம் என்றும் முடிவுசெய்தார்கள். அதிகமான குழந்தைகள் பெரும லிருப்பதற்காகப் பிரமசரியத்தை அனுஷ்டிப்பதா யிருந்தால் ஒரு குழந்தை. பிறந்தபின் மறு குழந்தை பெற வேண்டிய காலமோ அவு' சியமோ வரும்வரை தம்பதிகள் சம்போகம் செய்யாமல் இருக்க வேண்டியதாகும்,_ஒரு குழந்தை பெற்று குறைந்தது. நாலைந்து வருஷங்க ள் சென்றபின் மறுபடியும் குழந்தை பெறுவதே நல்லது என்று மேலே கண்டோம். அப்படியூால்ை புருஷனும் மனைவியும் அந்த நாலைந்து வருஷமும் தொடாமல் வில்கியே இருக்க வேண்டும். ஆனல்- அப்படி மணம் செய்து காதல்ன்பம் துய்த்தவர்கள் இடையில் நாலுந்து வருஷம்_அதைத் துய்க்தாமல் இருந்துவிட்டால் அப்பொழுது அநேக புருஷர்களின் ஆண்மை குறைந்து விடுவதாகவும், சிலர் அதை அறவே இழந்து விடுவதாக வும், சிலர் ஆண்மையை இழக்காவிட்ட்ரலும் சம்போக சமயத்தில் விந்தை அதிக நேரம் அடக்கிக் கொள்ளும் சக்தியில்லாது போவதாயும் டர்க்டர் டிக்கின்சன், டாக்டர் பிரையண்ட் போன்ற வைத்திய ஆசிரியர்கள் கூறுகிருர்கள். காதல் விஷய ஆராய்ச்சியில் சர்வ பாண்டித்தியம் உடையவர் என்று புகழ் பெற்றுள்ள ஹாவ்லக் எல்லீஸ் என்னும் அறிஞர் அதிக நாள் பிர்மசரியம் அனுஷ்டிப்பதால் அநேக தம்பதிகளுக்கு ஆபத்தான கண் வியாதிகள் உண்டா வதாகக் கூறுகிருர். இவ்விதமாகக் காதலுணர்ச்சியை அளவுக்கு மிஞ்சி அடக்கி வைப்பதால் அநேக நோய்கள் உண்டாகின்றன். அப்படிக்கின்றி ஆந்த உணர்ச்சியை அளவாகவும் ந்ே கையான முறையிலும் உபயோகிப்பதாயிருந்தால் உடம் புக்கு நன்மையே உண்டாகும். டாக்டர் ப்ெர்டில்லன் என்ப வர் பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து ஆகிய தேசங் களிலுள்ள விவாகமானவர்களையும் விவாக "மாதாதவர் களையும் ஆராய்ந்து-விவாகமாண்வர்கள் இறப்பதைவிட விவாக மாகாதவர்களும் விதவைகளும் மூன்று மடங்கு. அதிகமாக இறப்பதாகச் சொல்லுகிரு.ர். அந்தத் தேசங்: களில் பைத்திய நோயும் விவாக மாக்ாதவர்களிட்மேதான்