பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - τ7 (2) மாதவிடாய் மாதம் 28 நாளாக உடைய பெண் களிடம், முட்டையானது மாதவிடாய் கண்ட 14-வது நாளில் வெளியாவதாக ஒகினே டாக்டரும் நாஸ் டாக்டரும் கூறுகிருர்கள். ஆனல் டாக்டர் டிக்கின்ஸ்ன் சில பெண் களுக்கு வயிற்றில் ஆபரேஷன் செய்த காலத்தில் 19-வது நாள்வரை முட்டை வெளியாயிருப்பதைக் கண்ட தாகக் கூறுகிரு.ர். m (3) டாக்டர் கிங் போன்ற வைத்தியர்கள் சில சமயங் களில் முட்டையானது சம்போக வேகத்தின் காரணமாக முன் கூட்டியே வெளியானலும் ஆகக்கூடும் என்று ஐயுறு கிருர்கள். ஆனல் டாக்டர் நோவாக் அப்படி மிருகங்களிடம் நிகழ்வதுண்டாயினும், பெண்களிடம் அப்படி நிகழ்வதாக இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்று கூறுகிருர். அப் ப்டியே நிகழ்ந்தாலும் அது அபூர்வத்திலும் ஆர்வமாகும் என்று டாக்டர் ஷா என்பவர் அபிப் பிராயப்படுகிரு.ர். நியூயார்க் நகரத்திலுள்ள பிரசவவைத்திய சங்கத்தார் 1342 பெண்கள் விஷ்யத்தை ஆராய்ந்து கர்ப்பமுற்றவர் களில் கால்வாசிப்பேர் மாதவிடாய் கண்ட நாளிலிருந்து 4-வது நாள் முதல் 8 நாள் வரையிலும், சிலர் இன்ன நாள் என்றில்லாமலும் கர்ப்பமுற்றதாகவும், மாத விடாய்க்கு முந்திய 10 நாட்களில் கர்ப்பமுற்றவர் மிக மிகச் சிலரே என்பதாகவும் கூறுகிருர்கள். ஆதலால் குழந்தை உண்டா காதிருப்பதற்கு மாதவிடாய் கண்ட பின்னுள்ள 7 நாட்களை விட மாதவிடாய் காண்பதற்கு முன்னுள்ள I 0 நாட்களையே அதிகமாக நம்பலாம் என்று தோன்றுகிறது. (5) சம்போகத்தால் இன்பமும் நன்மையும் உண்டாக வேண்டுமானல் காதல் எழுந்த பின்னரே அது நடைபெறு தல் வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த இச்சை ஆண்களுக்குச் சாதாரணமாக எந்த நாளிலும் உண்டாகலாம், ஆனால் பெண்ணுக்கோ ஒவ்வொரு மாதத் திலும் மாதவிடாய்க்கு முந்திய சில நாட்களிலும். மாத விடாய்க்குப்பின் 12-வது நாள் சமயத்திலுமே எழுகின்றது என்றும் அதல்ை சம்போகம் நடைபெற வேண்டிய காலம் இந்த இரண்டு சமயங்களுமே என்றும் ஸ்டோப்ஸ், எல்லிஸ் போன்ற ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகிருர்கள். i