பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - விவாகமானவர்களுக்கு - கர்ப்பம் தரியாத சமயங்கள் (1) மாதவிடாய் காண்ப தற்கு முந்திய 10 நாட்கள் (2) மாதவிடாய் கண்ட பின் னுள்ள 7 நாட்கள். பெண்ணுக்கு சம்போக இச்சை பிறக்கும் சமயங்கள் (1) மாதவிடாய்க்கு முந்திய சில நாட்கள் (2) மாதவிடாய் கண்டு 12 நாட்கள் ஆனபின்பு சில நாட்கள். அப்படியால்ை கர்ப்பம் வேண்டாம் என்போர் மாத விடாய் காண்பதற்கு முந்திய நாட்களில் மட்டுமே சம் போகம் செய்யலாம், மற்ற நாட்களில் செய்தலாகாது என்று ஏற்படுகின்றது. ஆனல் இப்படிக் - கணவனும் மனைவியும் மாதம் ஒரு முறை மட்டுமே சம்போகம் செய்யலாம் என்று கூறுவது நடக்கக்கூடிய காரியமா ? பெண்ணுக்குப் பத்து நாட்க ளுக்கு ஒரு முறை காடி இச்சை எழுகின்றது. அந்தப் பத்து நாட்களுக்கும் ஆண்மகன் தன்னுடைய இச்சையை அடக்கி வைத்துக் கொள்ளலாம், அப்படி அடக்கி வைத்துக்கொள்வது அவனுக்குப் பலமும் சம்போக நிர்வாக மும் தருவதாகவே கூட இருக்கும், ஆல்ை அந்த பத்து நாட்களுக்கும் அதிகமாக அடக்கி வைக்கும்படி கூறுவது அவ்வளவு நல்லதன்று என்று ஸ்டோப்ஸ் அம்மையார் கூறுகின்றனர். பெண்ணுக்கு இச்சை மாதவிடாய் காண்பதற்கு முந் திய நாளில் உண்டர்கின்றது. அன்று கணவன் சம்போகம் செய்கின்ருன். அவன் கர்ப்பம் வேண்டாம் என்று எண்ணி ஞல் அவன்பின் சுமார் ஒருமாதகாலம் இது மாதிரி நாட்கள் வரும்வரை காத்திருக்கவேண்டியது தான், அது முடியக்கூடிய காரியமா ? அவனல் முடியாதென்ருல் அவன் மாதவிடாய்-கண்ட பின்னுள்ள் 7 நாட்களிலும் சம்போகம் செய்ய வேண்டி யவஞ் யிருக்கின்றன். ஆனல் அந்த நாட்களோ மனேவிக்குச் சம்போக அவா உண்டர்காத காலம். இப்படிக் கணவனுக்கு உண்டாகிப் பெண்ணுக்கு உண்டாக்விட்டால் அதைக் காதல்-இன்ப அநுப்வம் என்று கூறமுடியமா ? பெண்ணு னவ்ஸ் கன்வனுக்காக இச்சைன்ய வலிந்து எழுப்பிக்கொண்