பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 89 புகழேந்திப் புலவர் நளனும் தமயந்தியும் விவாகம் முடிந்து பள்ளியறைக்குட் சென்றதும், ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி இருவ ரெனும் தோற்ற மின்றிப்-பொருவெங் கணற்கேயும் வேலானும் காரிகையுஞ் சேர்ந்தார் புனற்கே புனல் கலந்தாற் போன்று. என்று பொதுப்படக்கூறி அடுத்த பாட்டில், குழை மேலும் கோமான் உயிர்மேலும் கூந்தன் மழை மேலும் வாளோடி மீள-இழைமேலே அல்லோடும் வேலான் அகலத் தொடும்பொருதாள் வல்லோடும் கொங்கை மடுத்து. என்று தமயந்தியே கலவி நடத்தியதாகக் கூறுகின்ருர். அதுபோலவே புகழேந்திப் புலவர்க்கு அநேக நூற்ருண் டுகளுக்குப் பின்னர் தோன்றிய வீர கவிராயரும் தமது அரிச் சந்திர புராணத்தில் அரிச்சந்திரனும் சந்திரமதியும் புணர்ந் தார்கள் என்று பொதுப்படக் கூறிவிட்டு, தானை சென்ருர்க்க, மங்கல மிடற்றுச் சருசலம் புலம்பிடத் தனக்கோட்டு ஆனை சென்று அடர, மாத்தலை மயங்க அல்குல் அந்தேரினைச் செலுத்தி மீனை வென்று இருகண் வேண்டப் புருவ வில் வளைத்து அயோத்தியா வேந்தைத் தேனை வென்று இனித்த செஞ்சொலாள் இன்பச் செருத் தொழில் பற்பல விளைத்தாள் என்று தமயந்தியே தாதுற்போர் செய்ததாகக் கூறுகிரு.ர். அது மட்டுமன்று. 'இந்நெறி தவருது இறைவனும் மயி லும் இன்பமுண் டிருந்ததாகவும் கூறுகிருர். ஆகவே இதுவே தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு நடந்து வரும் சிம்போக முறை என்று அறிகின்ருேம். தென்னிந்தியாவில் இவ்விதம் பெண்கள் ஆண்களின் மேலுட்கார்ந்து கலவிசெய்யும் ஜாதியாரிடை அடிக்கடி கர்ப்பம் உண்டாவதில்லை என்றும், அவர்களுடைய ஜனப். வி.ஒ-6