பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 9 3 சாதாரணமாக அநேகர் விந்து வந்ததும் எழுந்து பெண் குறிக்குள் விரலை நுழைத்து ஜலத்தைக் கொண்டு அதைக் கழுவவே செய்கிருர்கள். ஆஞல் அப்படிச் செய்வதைச் சரி யானபடி கழுவுவதாகக் கூற முடியாது. ஜலத்தைப் பெண் குறியின் ம்ேல் ஊற்றினல் போதுமா ? அது உள்ளே கர்ப் ப்ப்பை வரை செல்ல வேண்டாமா ? அத்துடன் பெண் குறியினுள் பல தசை மடிப்புக்கள் உளவே, இவற்றின் இடையில் எல்லாம் போய்க் கழுவ வேண்டுமல்லவா அதற்காக மேனுட்டு வைத்தியர்கள் டுஷ்' என்னும் துரு. வியை உபயோகிக்கிருர்கள். அத்துடன் அதில் உபயோகிக் கும் ஜலத்தில் நோய்க் கிருமிகளைக் கொல்லக் கூடிய மருந்து களைக் கரைத்துக் கொள்ளவும் செய்கிருர்கள். அந்த முறை யாது? டுஷ் கருவியில் எமைலால் செய்த ஒரு டப்பா இருக் கிறது. அது 1 பைண்டு ஜலம் முதல் 4 பைண்டு ஜலம் வரை கொள்ளக்கூடிய பல அளவுகளில் உண்டு. அதன் அடிப் பாகத்தில் ஒரு சிறு குழாயிருக்கும். அதில் 3 அடி நீளமுள்ள ரப்பர் குழாய் மாட்டப்படும். அந்தக் குழாயின் மறுநுனியில் தண்ணிரை விடவும் தடுக்கவும் கூடிய ஒரு சிறிய 'காய்’’ மாட்டப்படும். அந்தக் காயின் மறு நுனியில் 'பெண்குறிக் குழாய்' என்று சொல்லப்படும் 8 அங்குல நீளமுள்ள ஒரு ஸெல்லுலாயிட் குழாய் மாட்டப்படும். அந்தக் குழாயின் அடுத்த நுனியின் நடுவில் ஒரு துவாரமும் அதன் பக்கத்தில் சுற்றிலும் 7, 8 துவாரங்களும் இருக்கும். டப் பாவில் ஜலத்தை ஊற்றி அதை வெளியேவிடும்படி காயைத் திறந்து வைத்தால் ஜலம் இந்தப் பெண்குறிக் குழாயிலுள்ள சிறு துவாரங்கள் வழியாக வந்து பாயும் உபயோகிக்கும் சமயத்தில் டப்பாவையும் குழாயையும் நன்ருய்க் கழுவ வேண்டும். அவைகளை நன்ருய் வேக வைத் துக் கொள்ளுதல் மிகவும் நல்லது. ஆல்ை அப்படி ஒவ்வொரு சமயமும் வேகவைத்துக் கொள்வது சிரமமான காரியம். அதஞல் சில வேளைகளில் வேகவைத்துக் கொண்டு மற்றச் சம்யங்களில் சீனிக்காரம் கரைத்த ஜலத்தை அவற்றில் கொஞ்ச நேரம் நிறைத்து வைத்திருந்து பின் அதே சீனிக்கார நீரில் கழுவிக்கொண்டால் போதும்.