பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. - விவாகமானவர்களுக்கு - டப்பாவில் வெது வெதுப்பான சுத்த ஜலமோ, அல்லது மருந்து கரைத்த ஜல்மோ ஊற்றியபின்_ஒரு சுவரில் ஆணி அடித்து டப்பாவை மாட்டி வைத்துக்கொண்டு ரப்பர் குழா யிலுள்ள காற்றை வெளியாக்குவதற்காகக் 'காயை' த் திறந்து கொஞ்சம் ஜலம் போக விட்டு மூடி வைத்துக் கொள்ளவேண்டும். அதன் பின் பெண் கீழே படுத்துக்கொள்ளவோ அல் லது குந்தி உட்காரவோ செய்யவேண்டும். குந்தி உட் காருவதே சரியானது. பெண் குறிக் குழாயைப் பெண்குறிக்குள் எவ்வளவு துாரம் போகுமோ அவ்வளவு துரம் நுழைத்து வைத்துக் கொண்டு, ஜலம் உள்ளே செல்லுமாறு காயைத் திறந்து விடவேண்டும். ஜலம் பெண் குறிக் குழாயிலுள்ள பல துவாரங்களின் வழியாக நாலா பக்கங்களிலும் பாய்ந்து சென்று பெண் குறியையும் அதிலுள்ள தசை மடிப்பு இடுக்குகளையும் கழுவும். இப்படி உபயோகிப்பதில் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் : (1) மேலே கூறியபடி குளிர்ந்த ஜலத்தையோ அல்லது கெடுதலான மருந்துகளையோ உபயோகிக்கக்கூடாது. மேலே சொன்ன மருந்துகளில் முதலில் சொன்ன ஆறு மருந்துகளும் மிக நல்லவை. எந்த அளவில் உபயோகித்தாலும் பாதக மில்லை. ஹார்னிபுரூக் அம்மையார் ஒரே மருந்தை உப யோகித்துக் கொண்டிராமல் மூன்று நான்கு மருந்துகளை மாறி மாறி உபயோகிப்பது நல்லது என்று கூறுகிரு.ர். (2) பெண்குறிக் குழாயைக் பெண்குறி வாயிலானது நன்ருக இறுக்கப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படிச் சய்தால் தான் ஜலமானது பெண்குறியினுள் உள்ள மடிப்புக்களின் இடையிலெல்லாம் பரவி பெண்குறி முழு வதையும் சுத்தமாகக் கழுவும். (3) ஆயினும் அப்படி இறுக்கிப் பிடித்துக் கொள் வதால் உள்ள அமுக்கம் அதிகப்பட்டு, அதன் காரணமாக ஜலம் கர்ப்பப்பை வாயிலுக்குள் புகுந்துவிட இடந்தர