பக்கம்:வீடும் வெளியும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷烈 வீடும் வெளியும் அளவு பணம் கிடைக்க நான் வழி செய்து கொள்ள வில்ல்ை. செய்ய முடியும் என்றும் தோன்றவில்லை. என்பாடே ததிங்கினந்தோம் போடுகையில், கூட ஒரு நபரையும் சேர்த்துக் கொண்டு. குடும்பம் எனது பொறுப்புகளையும் தொல்லைகளேயும் அதிகப் படுத்தித் தென் னேன்; அதில் என்ன சுகம் கிடைத்து விடும்? என்று காந்தி சொன்னன். அதில் என்ன சுகமும் சிறப்பும் உண்டு என்பது அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும். வாழ்க்கைச் சுமையைத் தனியாகத் தாங்கிக் கொண்டு, வறண்ட தன்மையில் காலம் கழிப்பதைவிட, ஒரு பெண்ணைத் துணை சேர்த்துக் கொண்டு நெருக்கடிகளைச் சமாளிப் பதில் சுவாரஸ்யமும் உற்சாகமும் ஏற்படும். அப்போது இடங்களும் இர்மங்களும் பெரிய தொல்லகளாகச் தோன்ருது என்று திெர்ண்டர் தெரிவித்தார். இந்த விஷயமாக மேலும் பேசவோ, விவாதத்தில் ஈடுபடவோ காந்தி விரும்பவில்லை. அதனல் என் மன திலக்கு அதெல்லாம் ஒத்து வராது. இப்படி வாழ்க்கை நடத்திவதே எனக்த்ப் பிடித்திருக்கிறது என்று .ே:ச்சை முடிக்க முயன்ான். ஆளுல் நாதன் விடவில்லை. இதை வாழ்க்கை என்ரு சொல்கிருய் நீ நாளோட்டி வருகிற போக்கு ஒரு வாழ்க்கை ஆகி விடாது. நீ இப்படியே இருந்து விடுவது உனக்கு செளகரியமாகவும் நல்லதாகவும் படலாம். ஆனுல் உனக்கே போகப் போக வாழ்வில் பற்றுதல் குன்றிந்து விடும். விரக்தி ஏற்படும். எல்ல்ாமே சாரமற்றத்ாகத் தோன்றும். மேலும், கல்யாணம் செய்து கொள்ளாமல், குடும்பம் குழந்தை குட்டிகள் என்று எதுவுமில்லாமல் காலம் கழிக்கிறவனுக்கு சமூகத் தில் கெளிரவமும் கவனிப்பும் கிட்டாது. அவனைப் பற்றி மற்றவர்கள் குறைவாகவும் மோசமாகவும்தான் மதிப் பிடுவார்கள்' என்று அவர் பேசினர். "மற்றவர்கள் அபிப்ராயத்தைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? எனக்கு நல்லதாகப் படுவதை