பக்கம்:வீடும் வெளியும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鷲 வீடும் வெளியும். இருபத்தைந்து வயதுக்குள்ளேயே சொக் கையா "திக் கெலாம் புகழும் கவிராயர் என்ற சிறப்பைப் பெறக் காலம் உதவியது. r இப்போது வீட்டை விட்டுக் கிளம்பிய சொக்கையா இடை வீதியை நோக்கிப் போகிற பாதையில் ஒருவர் குதுக்கிட்டார். " உம்மை எசமான் கூட்டி வரச் செசன்ஞக” என்ருர், - அந்த ஆன மேலும் கீழுமாக ஏறெடுத்துப் பார்த்த s "எசமானு? இவருக்கு எசமான் யாருமே கிடை aாதே' என்று கிண்டலாகச் சொன்ஞர். சமேடை வீட்டுப் பெரிய எசமான் உம்மிடம் ஏதோ சொல்லணுமாம். அவர் தான் உம்மைக் கூட்டிவரச் சொன்னுர்’ என்று அந்த நபர் அறிவிக்கவும், சொக்கையா தலையை ஆட்டிக் கொண்டார். 艇金哆

  • அதுவும் அப்படியா! போய்ப் பார்த்தால் போச்சு! என்று அலட்சியமாகச் சொல்லி மிடுக்கு நடை போட இாளுர்,

3. தந்தையும் மகனும் திருநகர் பெரிய கடைவீதியில் உள்ள காந்தி மதி விலாசம் பட்டு ஜவுளிக்கடை முதலாளி செந்தில் நாயகம் எந்த விஷயத்தை எண்ணியும், எந்த ஒரு திகழ்ச்சியைக் கண்டும் அதிர்ச்சி அடையக் கூடியவர் அல்லர். அவருடைய கடை முன்னலும், மற்று முள்ள ஜவுளிக்கடைகளின் முன்னும் மக்கள் மறியல் என்று வழி.:றித்து நின்றும், அயல்நாட்டுத் துணிகளைத் தீயிலிட்டுப் பொசுக்கியும் புது விழிப்பையும் புத்துணர்ச் சியையும் வெளிப்படுத்திய புதுமைச் செயல் கூட அவருக்கு வியப்போ வேதனையோ தரவில்லை. போலீசார் தடியடி தர்பார் நடத்தி வெறிக்கூத்து பயில்வதைக் கண்ணுல் கண்டிருந்தும் கூட, நம்