பக்கம்:வீடும் வெளியும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈露露 வீடும் வெளியும் சாதாரணத் தொண்டளுகத்தான் தேசப் பணிபுரியது. முற்பட்டேன். இன்றும் தொண்டன் தான். சாகிற வரை நாட்டுப் பற்ருேடு, மக்களுக்கு என்னுலியன்ற சேவை செய்ய விரும்பும் தொண்டளுகவேதான். இதப்பேன்’ என்று அவர் உறுதியோடு பேசினர். ప్స్లో அதற்காக, கிடைக்கிற பரிசை ஏற்று அனுபவிக்க ஏன் மறுக்கவேண்டும்? ஐந்து ஏக்கர் நிலம் கிடைத்தால் உங்கள் குடும்பத்துக்குக் கொஞ்சம் வசதி ஏற்படும் அல்லவா?” - "எனக்கு தியாகத்துக்குப் பரிசு. வீரத்துக்கு தன் கோடை என்கிற எதுவுமே வேண்டாம். அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிவிட் டுவிட்டால் இன்பு, நிலைதானே வந்தெய்தும் என்று சொல்லி, நற்பணி: புரிந்தவர்களின் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவன் தான் த லும் என்று நாதன் கூறினர். - நிலத்துக்குத் தேவை இல்லாதவர்கள், முன்பே சொத்தும் சுகமும் உடையவர்கள், பணக்காரர்கள், நல்ல பதவியில் இருக்கிறவர்கள் இப்படிப் பல ரகத்தினரும் நிலம் கிடைக்கிறது என்ற உடனேயே கொண்டு வா: எனக்குக் கொடு என்று அவசரம் அவசரமாக அதைப் பெறுவதில் ஊக்கம் காட்டுகிருர்கள். தங்களுக்கு உள் ள அந்தஸ்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஊரில் நல்ல இடத்தில் நல்ல நிலமாகத் தேர்ந்து எடுத்துக் கோள்கிரு.ர்கள் என்றும் சொல்லப்படுகிறது. வாய்ப்பும் சிபாரிசு பலமும் பெற முடியாத வர்களுக்கு மட்டமான நிலமே கிடைக்கிறது என்றும் சொல்லுகிரு.ர்கள்.” இத்தனை காலமும் இவர்கள். பேசிவந்த காந்தீயம் இவர்களுக்கு இந்த வழியைத் தான் காட்டுகிறது போலும்!” என்று குறிப்பிட்டார் தொண்டர்.

  • அதற்குச் சொல்லவில்லை நான். இப்படி வசதி மிகுந்தவர்களும் செல்வர்களும்கூட நிலம் பெறுவதில் ஆர்வம் காட்டுகிருர்களே. வாழ்க்கையில் மிகுந்த கஷ் டங்களே அனுபவித்து வருகிற நீங்கள் கிடைக்கக் கூடிய நிலத்தை-ஏற்றுக்கொண்டால் அது தவருே குறையோ