பக்கம்:வீடும் வெளியும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் #? திருப்தி அடைந்துவிட்டாள். இப்போது, செந்தில் தாயகத்தின் கசப்பும் கடுகடுப்பும் விளக்கம் கோரும்படி அவளைத் துTண்டின. அவரிடம் துாண்டித் துருவிக் கேட் கவும் ஒருவித அச்சம். ஆகவே அவராகச் சொல்லட்டும் என்று கணவனின் முகத்தைப் பார்த்தபடி நின்முள் ஆவள். அந்நேரத்தில் காந்திமதிநாதன் வந்து சேர்ந்தான். *யாரது? நம்ம காந்தியா!' என்று அம்மாவே அதிசயிக்க வேண்டிய விதத்தில் அமைந்திருந்தது அவன் கோலம். வெள்ளே வெளேர் என் று கதர் சட்டையும், கதர் வேட்டியும் அணிந்திருந்தான். ஆவன் தலைமீது குல்லாயும் காட்சி தந்தது. புன்னகை அவன் முகத்தி லிருந்து மறையவே இல்லை. "என்ன காந்தி இது!’ என்று பதறினுள் தாய். அவனை எரித்துவிட விரும்புகிறவர்போல், கோபக் கனல் பார்வையில் தெறிக்க, அவனையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். மு. த லா வரி செந்தின் நாயகம். 4. மேடை முதலாளி றவிப் பெருமாள் பிறக்கும்போதே பெரிய ஆள் தான். அதில் சந்தேகமே கிடையாது. பெரிய வீட்டின் பெரிய முதலாளி அவர். அவருடைய தாத்தா பிறவிப் பெருமாள் திரை கடல் ஒடியும் திரவியம் தேடு"வதற்குப் பதிலாக, இருந்த இடத்தில் இருந்தபடியே சொத்தும் சுகமும் சேகரம் செய்தார். மாடிக்கு மேல் மாடி கட்டினர். கிராமம் கிராமமாக வாங்கி, தன் மகன் பிள்ளைக்கண்ணுவுக்கு சகல வசதிகளும் செய்து வைத்தார். இப்போதைய மே ைட மு: த லா வரி பிறவிப் பெருமாளின் தந்தையும், பழைய பிறவிப் பெருமாளின் மகனுமான பிள்ளைக்கண்ணு தமது ஆற்றலை எல்லாம் சேர்த்து, செலவு இனங்களைப் பெருக்கிக் கொண்டு *தாம்துளம் வாழ்க்கை நடத்தினர். எனினும் பெரியவர்