பக்கம்:வீடும் வெளியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨露 வீடும் வெளியும் பெற்ருேரும் பெரியவர்களும் பார்த்து நிச்சயிக்கிற மணமகன ம்ெளனமாக ஏற்றுக்கொண்டு, பிறகு எதிர்ப் படுவனவற்றை எல்லாம் விதியே என்று சகித்துக் கொள் ள கூடிய சாதாரணப் பெண் தான் அவளும், ஆலுைம் பெரியவர்கள் சிலரும் அக்கம் பக்கத்தினரும் அவளு டைய அத்தானே அவளது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய கணவனுக வந்து விடலாம் என்று பேசி, அவள் உள்ளத்தில் பசிய நினைவுக் கொடிகள் படர வசதி செய்து வந்ததனுல் அப்படி ஒரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்தாள் அவள். காந்தி தனக்கெனத் துணி வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளத் துணிந்து விட்டதால் ஏமாற்றம் அடைந்த கன்னி, தன்னுடைய அத்தான் தன்னை வஞ்சித்து விட்டான் என்றே கருதினுள். அவளாக எண்ணிக்கொண்ட ஆசையை காலம் கருக்கி விட்டது. அதற்கு அவன் பொறுப்பு ஆக மாட்டான் என்பதிை அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள். மாமா மகள் என்கிற உறவுமுறை அளித்துள்ள உரிமையைப் பயன்படுத்திக்கொண்டு, காந்திமதிநாதன் ஆ2ளக் கேலி செய்து வந்திருக்கிருன். சிறு வயக முதலே நிகழ்ந்து வந்த விஷயம் அது. அதற்கெல்லாம் அவள் விஷேமான உணர்வுச் சாயம் பூசிக் கொண்டு உளம் மகிழ்ந்து போயிருந்தால், அது அவனுடைய பிசகு ஆகிவிடுமா? ஆளுல் அன்னம் தன் அத்தானுக்குத் தன் மீது அதிக ஆசை இருப்பதாக நம்பினள். அவன் தன்னை மணம் புரிந்து கொள்வான் என்று ஆசைப்பட்டான். காலச் சுழிப்பில் இழுபட்டு, லட்சிய வேகத்துக்கு ஆளா காது இருந்திருப்பின், பெரியோர்கள் முடிவு செய்து வழி காட்டினல், அவனும் அவளேக் கல்யாணம் செய்து கொண்டிருக்கக்கூடும். கால ஒட்டமும் லட்சிய வெறி யும் எண்ணற்றவர்களின் வாழ்க்கையைத் திசை திருப்பி ಸ್ಪ್ರಣತಿ காந்தியின் வாழ்வையும் மாற்றி விட் க-திே